Sunday, January 12, 2020

சொல் வரிசை - 235



சொல் வரிசை - 235  புதிருக்காக, கீழே ஆறு (6)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   மகாபிரபு(---  ---  ---  ---  --- சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை)  
  
2.   பூவேலி(---  ---  --- விடுகதை சொல்ல போறேன்)

3.   கலக்குற சந்துரு(---  ---  --- நெஞ்சுக்குள்ளே உள்ளதை)

4.   உறவு சொல்ல ஒருவன்(---  --- சொல்ல நான் நடந்து வந்தேன் மெல்ல)   

5.   மைக்கேல் மதன காமராஜன்(---  ---  ---  --- நிஜமான கதை கேளு)

6.   இன்னிசை காவலன்(---  ---  --- என்னவோ என்னவோ என்கனாவே)



எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  


3 comments:

  1. தொடக்கச் சொற்கள்  

    மகாபிரபு-------------------- சொல்லவா? சொல்லவா? ஒரு காதல் கதை பூவேலி---------------------- கதை சொல்லப் போறேன்
    கலக்கற சந்துரு-------------- சொல்லவா ? நான் சொல்லவா ?
    உறவு சொல்ல ஒருவன்------- நடந்த கதையை
    மைக்கேல் மதன காமராஜன்--கத கேளு கத கேளு
    இன்னிசை காவலன்-----------சொல்லவா? சொல்லவா ? வெண்ணிலாவே

    பாடல் வரிகள்
    சொல்லவா? கதை சொல்லவா?
    நடந்த கத சொல்லவா?

    திரைப்படம்

    நவராத்திரி

    ReplyDelete
  2. 1. மகாபிரபு - சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை

    2. பூவேலி - கதை சொல்லப் போறேன்

    3. கலக்குற சந்துரு - சொல்லவா நான் சொல்லவா

    4. உறவு சொல்ல ஒருவன் - நடந்த கதை சொல்ல

    5. மைக்கேல் மதன காமராஜன் - கதை கேளு கதை கேளு

    6. இன்னிசை காவலன் - சொல்லவா சொல்லவா வெண்ணிலாவே

    இறுதி விடை :
    சொல்லவா கதை சொல்லவா
    நடந்த கதை சொல்லவா
    - நவராத்திரி

    By Madhav

    ReplyDelete
  3. 1. மகாபிரபு - சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை
    2. பூவேலி - கதை சொல்ல போறேன் விடுகதை சொல்ல போறேன்
    3. கலக்குற சந்துரு - சொல்லவா நான் சொல்லவா நெஞ்சுக்குள்ளே உள்ளதை
    4. உறவு சொல்ல ஒருவன் - நடந்த கதையை சொல்ல நான் நடந்து வந்தேன் மெல்ல
    5. மைக்கேல் மதன காமராஜன் - கதை கேளு கதை கேளு நிஜமான கதை கேளு
    6. இன்னிசை காவலன் - சொல்லவா சொல்லவா வெண்ணிலாவே என்னவோ என்னவோ என்கனாவே

    பாடல்: சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா
    திரைப் படம்: நவராத்திரி
    பாடியவர்: பி.சுசிலா
    இசை: கே.வி.மகாதேவன்
    வரிகள்: கண்ணதாசன்
    https://youtu.be/-7Rz0DgXCg4?t=15

    ReplyDelete