Friday, January 24, 2020

சொல் வரிசை - 237



சொல் வரிசை - 237 புதிருக்காக, கீழே எட்டு (8)    திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   போடிநாயக்கனூர் கணேசன்(---  ---  ---கொட்டுதடி கோடை மழை)  


2.   சார் ஐ லவ் யூ(---  ---  ---  --- என்றோ உலகை நன்றாய் படைத்தான்)

3.   தலைவாசல்(---  ---  ---  --- வாழ்க்கை சொல்லும் முதல் வாசல்)

4.   வாலிப விருந்து(---  ---  ---  ---அது அங்கே இருந்தால் தந்துவிடு)
   
5.   பிரம்மதேவா(---  ---  --- அது உன் மனதைத்தேட)

6.   கண்ணுக்கொரு வண்ணக்கிளி(---  ---  ---  ---  --- தினம் ஒரு கனவாய் இனிக்கும்)

7.   ராகங்கள் மாறுவதில்லை(---  ---  ---  --- நிலவின் மகளே நீதானோ)

8.   சதுரங்கம்(---  ---  ---  ---  --- இங்கே இங்கே இங்கே ஏன் தொந்தரவு)



எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  


3 comments:

  1. தொடக்கச் சொற்கள்     

    போடிநாயக்கனூர் கணேசன்----கோலம் போட்ட வாசலிலே சார் ஐ லவ் யூ------------------இங்கே இறைவன் என்னும் கலைஞன் தலைவாசல்---------------------வாசல் இது வாசல் தலைவாசல் வாலிப விருந்து-----------------எங்கே எங்கே என் மனது
    பிரம்மதேவா--------------------இமைகள் இல்லா இருவிழி கண்ணுக்கொரு வண்ணக்கிளி--இங்கே பொன் வீணை இங்கே சங்கீதம் ராகங்கள் மாறுவதில்லை------  விழிகள் மீனோ மொழிகள் தேனோ சதுரங்கம்---------------------எங்கே எங்கே எங்கே என் வெண்ணிலவு

    பாடல் வரிகள்

    கோலம்  இங்கே வாசல் எங்கே
    இமைகள் இங்கே  விழிகள் எங்கே

    திரைப்படம் 
     
    கல்யாணப் பறவைகள்

    ReplyDelete
  2. 1. போடிநாயக்கனூர் கணேசன்-கோலம் போட்ட வாசலிலே கொட்டுதடி கோடை மழை
    2. சார் ஐ லவ் யூ- இங்கே இறைவன் என்னும் கலைஞன் என்றோ உலகை நன்றாய் படைத்தான்
    3. தலைவாசல்-வாசல் இது வாசல் தலைவாசல் வாழ்க்கை சொல்லும் முதல் வாசல்
    4. வாலிப விருந்து-எங்கே எங்கே என் மனது அது அங்கே இருந்தால் தந்துவிடு
    5. பிரம்மதேவா- இமைகள் இல்லா விழிகள் அது உன் மனதைத்தேட
    6. கண்ணுக்கொரு வண்ணக்கிளி- இங்கே பொன் வீணை எங்கே சங்கீதம் தினம் ஒரு கனவாய் இனிக்கும்
    7. ராகங்கள் மாறுவதில்லை- விழிகள் மீனோ மொழிகள் தேனோ நிலவின் மகளே நீதானோ
    8. சதுரங்கம்-எங்கே எங்கே எங்கே என் வென்னிலவு இங்கே இங்கே இங்கே ஏன் தொந்தரவு

    இறுதி விடை: கோலம் இங்கே வாசல் எங்கே
    இமைகள் இங்கே விழிகள் எங்கே
    படம்: கல்யாண பறவைகள்
    1988

    ReplyDelete
  3. 1. போடிநாயக்கனூர் கணேசன் - கோலம் போட்ட வாசலிலே

    2. சார் ஐ லவ் யூ - இங்கே இறைவன் என்னும் கலைஞன்

    3. தலைவாசல் - வாசல் வாசல் தலைவாசல் வாழ்க்கை சொல்லும் முதல் வாசல்

    4. வாலிப விருந்து - எங்கே எங்கே என் மனது

    5. பிரம்மதேவா - இமைகள் இல்லா இருவிழி

    6. கண்ணுக்கொரு வண்ணக்கிளி - இங்கே போன் வீணை எங்கே சங்கீதம்

    7. ராகங்கள் மாறுவதில்லை - விழிகள் மீனோ மொழிகள் தேனோ

    8. சதுரங்கம் - எங்கே எங்கே எங்கே என் வெண்ணிலவு

    இறுதி விடை :
    கோலம் இங்கே வாசல் எங்கே
    இமைகள் இங்கே விழிகள் எங்கே
    - கலையானப்பறவைகள்

    ReplyDelete