Wednesday, January 22, 2020

சொல் வரிசை - 236



சொல் வரிசை - 236  புதிருக்காக, கீழே ஆறு (6)   திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   வெகுளிப்பெண்(---  --- கட்டழகுப் பூ உறங்கு)  
  
2.   வீட்டு மாப்பிள்ளை(---  ---  --- உன் புன்னகை ஒன்றே பொன்னகை என்றாயோ)

3.   இதயக்கமலம்(---  ---  ---  --- உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல)

4.   அநாதை ஆனந்தன்(---  ---  ---  --- சும்மா இருங்களேன் கொஞ்சம்)   

5.   ஆழ்வார்(---  ---  ---  ---  ---  --- ஒண்ணு ஒண்ணா ஒண்ணு ஒண்ணா)

6.   தூறல் நின்னு போச்சு(---  ---  ---  ---  --- தலையாட்ட நீ பொறந்த)



எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

3 comments:

  1. 1. வெகுளிப்பெண் - கண்ணான கண்ணுறங்கு கட்டழகுப் பூ உறங்கு
    2. வீட்டு மாப்பிள்ளை - கண்ணா பேசும் கண்ணால் உன் புன்னகை ஒன்றே பொன்னகை என்றாயோ
    3. இதயக்கமலம்- உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
    4. அநாதை ஆனந்தன் - என்ன இது என்ன இது சும்மா இருங்களேன் கொஞ்சம்
    5. ஆழ்வார் - சொல்லித் தரவா சொல்லித் தரவா சொல்லித் தரவா ஒண்ணு ஒண்ணா ஒண்ணு ஒண்ணா
    6. தூறல் நின்னு போச்சு - தாலாட்ட நான் பொறந்தேன் தாலே
    தாலேலோதலையாட்ட நீ பொறந்த

    பாடல்: கண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லி தாலாட்ட பார்வதி யாருமில்லே பாசம் வந்து பாலூட்ட உன்னை விட்டு போக மாட்டேன் நானே
    படம்: நீதானே அந்த குயில்
    https://youtu.be/RttCMjl-ii4?t=7

    ReplyDelete
  2. தொடக்கச் சொற்கள் 
     
    வெகுளிப் பெண்------கண்ணாண கண்ணுறங்கு
    வீட்டு மாப்பிள்ளை----கண்ணா பேசும் கண்ணால்
    இதயக் கமலம்------உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
    அனாதை ஆனந்தன்--என்ன இது என்ன இது
    ஆழ்வார்------------சொல்லித் தரவா சொல்லித் தரவா சொல்லித் தரவா
    தூறல் நின்னு போச்சு--தாலாட்ட நான் பொறந்தேன் தாலே தாலேலோ

    பாடல் வரிகள் 

    கண்ணாண  கண்ணா உன்னை
      என்ன சொல்லித் தாலாட்ட

    திரைப்படம்  

    நீ தானா அந்தக் குயில் ?
     

    ReplyDelete
  3. 1. வெகுளிப்பெண் - கண்ணான கண்ணுறங்கு

    2. வீட்டு மாப்பிள்ளை - கண்ணா பேசும் கண்ணால்

    3. இதயக்கமலம் - உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல \

    4. அநாதை ஆனந்தன் - என்ன இது என்ன இது

    5. ஆழ்வார் - சொல்லித் தரவா சொல்லித் தரவா சொல்லித் தரவா

    6. தூறல் நின்னு போச்சு - தாலாட்ட நீ பொறந்தே தாலே தாலேலோ

    இறுதி விடை :
    கண்ணான கண்ணா உன்னை
    என்ன சொல்லித் தாலாட்ட
    - நீதானா அந்தக் குயில்

    By Madhav

    ReplyDelete