Saturday, January 4, 2020

சொல் வரிசை - 234



சொல் வரிசை - 234  புதிருக்காக, கீழே எட்டு (8)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   தாய்ப்பாசம்(---  ---  ---  --- உன்னை முத்தமிட்டா என்னை அவன் மொறைப்பான்)  
  
2.   அருணோதயம்(---  ---  ---  --- மூடி வைக்கலாமா)

3.   சிந்து பைரவி(---  ---  ---  பூக்கள் இல்லையே)

4.   காதல்(---  ---  ---  ---  ---  சிற்பமாக யார் செய்ததோ)   

5.   எதிரும் புதிரும்(---  ---  ---  --- தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா)

6.   என் ஜீவன் பாடுது(---  ---  ---  ---  --- தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச)

7.   வணக்கம் வாத்தியாரே(---  ---  ---  --- வாசம் மிகுந்த இடம்)

8.   உத்தமன்(---  ---  --- நல்ல நேரம் பார்த்து வந்தேன்)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல் இடம்  பெற்ற திரைப்படத்தின்    பெயரையும்  கண்டு பிடிக்க   வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  

http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  


3 comments:

  1. தொடக்கச் சொற்கள்

    தாய்ப்பாசம்-----------முத்து மகன் வந்துனக்குப் பிறப்பான்
    அருணோதயம்---------முத்து பவளம் முக்கனி சர்க்கரை
    சிந்து பைரவி----------பூமாலை வாங்கி வந்தான்
    காதல்-----------------தொட்டுத் தொட்டு என்னை வெற்றுக் களிமண்ணை
    எதிரும் புதிரும்--------தொட்டுத் தொட்டுப் பேசும் சுல்தானா
    என் ஜீவன் பாடுது-----கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனச
    வணக்கம் வாத்தியாரே-வந்த இடம் நல்ல இடம்
    உத்தமன்--------------நாளை நாளை என்றிருந்தேன்

    பாடல் வரிகள்

    முத்து முத்துப் பூமாலை தொட்டுத் தொட்டுக் கட்டி வந்த நாளை

    திரைப்படம்

    செண்பகத் தோட்டம்

    ReplyDelete
  2. 1. தாய்ப்பாசம் - முத்து மகன் வந்துனக்கு பொறப்பான்

    2. அருணோதயம் - முத்து பவழம் முக்கனி சர்க்கரை

    3. சிந்து பைரவி - பூமாலை வாங்கி வந்தான்

    4. காதல் - தொட்டு தொட்டு என்னை வெற்று களிமண்ணை

    5. எதிரும் புதிரும் - தொட்டு தொட்டு சுல்தானா

    6. என் ஜீவன் பாடுது - கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச

    7. வணக்கம் வாத்தியாரே - வந்த இடம் நல்ல இடம்

    8. உத்தமன் - நாளை நாளை என்றிருந்தேன்

    இறுதி விடை :
    முத்து முத்து பூமாலை
    தொட்டு தொட்டு கட்டி வந்த நாளை
    - செண்பகத் தோட்டம்

    By Madhav

    ReplyDelete
  3. 1. தாய்ப்பாசம் - முத்து மகன் வந்துனக்கு பொறப்பான் உன்னை முத்தமிட்டா என்னை அவன் மொறைப்பான்
    2. அருணோதயம் - முத்து பவளம் முக்கனி சர்க்கரை மூடி வைக்கலாமா
    3. சிந்து பைரவி - பூமாலை வாங்கி வந்தேன் பூக்கள் இல்லையே
    4. காதல் - தொட்டு தொட்டு என்னை வெற்று கழி மண்ணை சிற்பமாக யார் செய்ததோ
    5. எதிரும் புதிரும் - தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
    6. என் ஜீவன் பாடுது - கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச
    7. வணக்கம் வாத்தியாரே - வந்த இடம் நல்ல இடம் வாசம் மிகுந்த இடம்
    8. உத்தமன் - நாளை நாளை என்றிருந்தேன் நல்ல நேரம் பார்த்து வந்தேன்

    இறுதி விடை: முத்து முத்து பூமாலை தொட்டு தொட்டு கட்டி வந்த நாளை
    பாடியவர்: ஸ்வர்ணலதா
    படம்:- செண்பகத்தோட்டம்
    இசை: சிற்பி
    https://www.youtube.com/watch?v=qW1td0MjtaY

    ReplyDelete