சொல் அந்தாதி - 144 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும்
கொடுக்கப்பட்டுள்ளன.
1. வெண்ணிற ஆடை - சித்திரமே சொல்லடி
2. எப்போ சொல்ல போறே
3. நினைவெல்லாம் நித்யா 2. எப்போ சொல்ல போறே
4. நான் மகான் அல்ல
5. வாயை மூடி பேசவும்
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com
ராமராவ்
எப்போ சொல்லப் போறே-------சொல்லடி சொல்லடி என் கண்ணே நினைவெல்லாம் நித்யா-------நீதானே எந்தன் பொன்வசந்தம் நான் மகான் அல்ல---------- கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும்
ReplyDeleteதித்திப்பாகும்
வாயை மூடிப் பேசவும்-------போதும் நீ இனி வருந்தாதே
1. வெண்ணிற ஆடை - சித்திரமே சொல்லடி
ReplyDelete2. எப்போ சொல்ல போறே - சொல்லடி சொல்லடி என் கண்ணே
3. நினைவெல்லாம் நித்யா - நீதானே எந்தன் பொன்வசந்தம்
4. நான் மகான் அல்ல - கண்ணோரம் காதல் வந்தால்
5. வாயை மூடி பேசவும் - போதும் இனி நீ வருந்தாதே