சொல் வரிசை - 238 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. நானும் ஹீரோதான்(--- --- --- --- வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே)
2. நல்ல தம்பி(--- --- --- எங்கும் சுகம் தங்கும்)
3. சத்ரியன்(--- --- --- --- காரு போகுது ஜோருதான்)
4. பம்பாய்(--- --- --- ஓர் அழகை கண்டேனே)
5. அரங்கேற்றம்(--- --- --- --- --- என் மடியில் உள்ள கதை அல்லவா)
6. அருணாச்சலம்(--- --- --- அதுக்கு நல்ல காலம் பொறந்திருக்கு நேரம்)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com
ராமராவ்
தொடக்கச் சொற்கள்
ReplyDeleteநானும் ஹீரோ தான்--தங்கமே உன்னத்தான் தேடி வந்தேன் நானே
நல்லதம்பி-----------தங்கம் இவள் அங்கம்
சத்ரியன்------------யாரு போட்டது தாரு ரோடு தான்
பம்பாய்-------------அந்த அரபிக் கடலோரம்
அரங்கேற்றம்-------மாப்பிள்ளை ர்கசியம் சொல்லவா நான் சொல்லவா
அருணாச்சலம்------சிங்கம் ஒன்று புறப்பட்டதே
பாடல் வரிகள்
தங்கமே தங்கம் யாரு அந்த
மாப்பிள்ளைச் சிங்கம்
திரைப்படம்
தேடி வந்த செல்வம்
1. நானும் ஹீரோதான் - தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே
ReplyDelete2. நல்ல தம்பி - தங்கம் இவள் அங்கம் எங்கும் சுகம் தங்கும்
3. சத்ரியன்- யாரு போட்டது தாரு ரோடு தான் காரு போகுது ஜோருதான்
4. பம்பாய் - அந்த அரபிக் கடலோரம் ஓர் அழகை கண்டேனே
5. அரங்கேற்றம் - மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா என் மடியில் உள்ள கதை அல்லவா
6. அருணாச்சலம் - சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல காலம்
பொறந்திருக்கு நேரம்
இறுதி விடை: தங்கமே தங்கம் யாரு அந்த மாப்பிள்ளை சிங்கம்
ஆத்தங்கரையிலே அந்தி பொழுதிலே நேத்து உனக்காக காத்திருந்தது
படம்: தேடிவந்த செல்வம்
https://youtu.be/eVMdkb2ZY9E
1. நானும் ரவுடிதான் - தங்கமே உன்னைத்தான் தேடி வந்தேன் நானே
ReplyDelete2. நல்ல தம்பி - தங்கம் இவள் அங்கம்
3. சத்ரியன் - யாரு போட்டது தாறு ரோடு தான்
4. பம்பாய் - அந்த அரபிக் கடலோரம்
5. அரங்கேற்றம் -மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா
6. அருணாச்சலம் - சிங்கம் ஒன்று புறப்பட்டதே
இறுதி விடை:
தங்கமே தங்கம்
யாரு அந்த மாப்பிள்ளை சிங்கம்
-தேடி வந்த செல்வம்
- Madhav