எழுத்துப் படிகள் - 285 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் அர்ஜுன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 285 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. தாய் மேல் ஆணை
2. ஆயுத பூஜை
3. எடுத்த சபதம் முடிப்பேன்
4. துருவ நட்சத்திரம்
5. செங்கோட்டை
6. குளிர்கால மேகங்கள்
6. குளிர்கால மேகங்கள்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
குளிர்கால மேகங்கள்
ReplyDeleteதுருவ நட்சத்திரம்
ஆயுத பூஜை
செங்கோட்டை
எடுத்த சபதம் முடிப்பேன்
தாய் மேல் ஆணை
படம்
குருதட்சணை
குருதட்சணை
ReplyDeleteGuruthatchanai
ReplyDelete- Madhav
குருதட்சணை - கோவிந்தராஜன்
ReplyDeleteஅருமையான் புதிராக்கம்... வாழ்த்துக்கள்
குருதட்சணை
ReplyDeleteதிரு சுரேஷ் பாபு 31.12.2019 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete6-4-2-5-3-1
குருதட்சணை
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 31.12.2019 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteகுருதட்சணை
திரு ஆர்.வைத்தியநாதன் 1.1.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteகுருதட்சணை