சொல் வரிசை - 231 புதிருக்காக, கீழே ஒன்பது (9) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. ஒரு குப்பைக் கதை(--- --- --- வாழ்க்கை யாருக்கு கிடைக்கிறது)
2. குமரிப்பெண்(--- --- --- --- ஆசை நிறைந்தவர் யாரோ)
3. சுஜாதா(--- --- --- --- --- ஏன் மறந்தாய் என நான் அறியேன்)
4. தைப்பொங்கல்(--- --- --- --- ஏனோ நதி பாடும் சோலை)
5. வரலாறு(--- --- --- --- உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி)
6. புதிய பறவை(--- --- --- உண்மை சொல்ல வேண்டும்)
7. புதிய வாழ்க்கை(--- --- --- ஆடத் தெரிந்தவர் ஆடுங்கள்)
8. துணைவன்(--- --- --- --- --- நீ யார் என்பதை நான் சொல்ல)
9. பேரும் புகழும்(--- --- --- தலை முழுகாமல் இருக்கின்றாய்)
7. புதிய வாழ்க்கை(--- --- --- ஆடத் தெரிந்தவர் ஆடுங்கள்)
8. துணைவன்(--- --- --- --- --- நீ யார் என்பதை நான் சொல்ல)
9. பேரும் புகழும்(--- --- --- தலை முழுகாமல் இருக்கின்றாய்)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com
ராமராவ்
ReplyDelete1. ஒரு குப்பைக் கதை - நினைத்தது எல்லாம் நடக்கிற வாழ்க்கை யாருக்கு கிடைக்கிறது
2. குமரிப்பெண் - யாரோ ஆடத்தெரிந்தவர் யாரோ ஆசை நிறைந்தவர் யாரோ
3. சுஜாதா - நீ வருவாய் என நான் இருந்தேன் ஏன் மறந்தாய் என நான் அறியேன்
4. தைப்பொங்கல் - தானே சதிராடும் மலை வெயில் வேளை ஏனோ நதி பாடும் சோலை
5. வரலாறு - தினம் தினம் தினம் தீபாவளி உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி
6. புதிய பறவை - உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
7. புதிய வாழ்க்கை - பாடத் தெரிந்தவர் பாடுங்கள் ஆடத் தெரிந்தவர் ஆடுங்கள்
8. துணைவன் - நான் யார் என்பதை நீ சொல்ல நீ யார் என்பதை நான் சொல்ல
9. பேரும் புகழும் - தானே தனக்குள் ரசிக்கின்றாய் தலை முழுகாமல் இருக்கின்றாய்
இறுதி விடை :
நினைத்தது யாரோ நீ தானே
தினம் உன்னைப் பாட நான் தானே
- பாட்டுக்கொரு தலைவன்
by மாதவ்
தொடக்கச் சொற்கள்
ReplyDeleteஒரு குப்பைக் கதை--நினைத்தது எல்லாம் நடக்கிற வாழ்க்கை
குமரிப்பெண்---------யாரோ ஆடத் தெரிந்தவர் யாரோ?
சுஜாதா---------------நீ வருவாய் என நான் இருந்தேன்
தைப்பொங்கல்-------தானே சதிராடும் மாலை வெயில் வேளை
வரலாறு--------------தினம் தினம் தினம் தீபாவளி
புதிய பறவை---------உன்னை ஒன்று கேட்பேன்
புதிய வாழ்க்கை------பாடத் தெரிந்தவர் பாடுங்கள்
துணைவன் -----------நான் யார் என்பதை நீ சொல்ல
பேரும் புகழும்--------தானே தனக்குள் இரசிக்கின்றாள்
பாடல் வரிகள்
நினைத்தது யாரோ நீ தானே
தினம் உன்னைப் பாட நான் தானே
படம்
பாட்டுக்கொரு தலைவன்
1. ஒரு குப்பைக் கதை - நினைத்தது எல்லாம் நடக்கிற வாழ்க்கை யாருக்கு கிடைக்கிறது
ReplyDelete2. குமரிப்பெண் - யாரோ ஆடத்தெரிந்தவர் யாரோ ஆசை நிறைந்தவர் யாரோ
3. சுஜாதா - நீ வருவாய் என நான் இருந்தேன் ஏன் மறந்தாய் என நான் அறியேன்
4. தைப்பொங்கல் - தானே சதிராடும் மாலை வெயில் வேளை ஏனோ நதி பாடும் சோலை
5. வரலாறு - தினம் தினம் தினம் தீபாவளி உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி
6. புதிய பறவை - உன்னை ஒன்று கேட்டேன் உண்மை சொல்ல வேண்டும்
7. புதிய வாழ்க்கை - பாடத் தெரிந்தவர் பாடுங்கள் ஆடத் தெரிந்தவர் ஆடுங்கள்
8. துணைவன் - நான் யார் என்பதை நீ சொல்ல நீ யார் என்பதை நான் சொல்ல
9. பேரும் புகழும் -தானே தனக்குள் ரசிக்கின்றாய் தலை முழுகாமல் இருக்கின்றாய்
இறுதி விடை: நினைத்தது யாரோ
நீ தானே
தினம் உன்னைப் பாட
நான் தானே
படம் : பாட்டுக்கொரு தலைவன் ,
இசை : இளையராஜா ,
பாடகர்கள் : மனோ , ஜிக்கி ,
பாடல் வரிகள் : கங்கை அமரன்