Friday, December 27, 2019

சொல் வரிசை - 233



சொல் வரிசை - 233   புதிருக்காக, கீழே எட்டு  (8) திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   தாய் வீடு(---  ---  --- உறவை நினைத்தது பெண்) 
  
2.   நான்(---  ---  ---  --- பயத்தினிலே வாழ்கிறேன்)

3.   ஒரு மலரின் பயணம்(---  ---  ---  ---  --- சூடும் என் மார்பில் பொன் மாலை)

4.   கட்ட பஞ்சாயத்து(---  ஒருத்தன் வரணும்)   

5.   இன்று நேற்று நாளை(---  ---  --- யாவும் கொண்டு போகும் காதலே)

6.   பாக்கிய தேவதை(---  ---  --- கதை பேசும் பொன்னிதழ் மேலே)

7.   செண்பகத் தோட்டம்(---  ---  --- சோலை முழுவதும் சந்தோஷம்)

8.   கலைஞன்(---  --- விட்டோடும் காற்றைப் போல)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல்   இடம்  பெற்ற திரைப்படத்தின்   பெயரையும்     கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  

http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  


4 comments:

  1. தொடக்கச் சொற்கள்

    தாய் வீடு-------------------உன்னை அழைத்தது கண்
    நான்------------------------தினம் தினம் நான் சாகிறேன்
    ஒரு மலரின் பயணம்-------தேடும் என் காதல் பெண்பாவை
    கட்ட பஞ்சாயத்து-----------தலைவன்
    இன்று நேற்று நாளை------ இன்று நேற்று நாளை
    பாக்கிய தேவதை-----------கவி பாடும் கண்களினாலே
    செண்பகத் தோட்டம்--------பாடும் பறவைகள் சங்கீதம்
    கலைஞன்-------------------கலைஞன் கட்டுக்காவல்

    பாடல் வரிகள்
    உன்னை தினம் தேடும் தலைவன்
    இன்று கவி பாடும் கலைஞன்

    திரைப்படம்

    உழவன் மகன்

    ReplyDelete
  2. கோவிந்தராஜ்ன்


    1. தாய் வீடு(--- --- ---
    உன்னை அழைத்தது கண்
    உறவை நினைத்தது பெண்)

    2. நான்(--- --- --- ---
    தினம் தினம் நான் சாகிறேன்
    பயத்தினிலே வாழ்கிறேன்)

    3. ஒரு மலரின் பயணம்(--- --- --- --- ---
    தேடும் என் காதல்
    சூடும் என் மார்பில் பொன் மாலை)

    4. கட்ட பஞ்சாயத்து(---
    தலைவன்
    ஒருத்தன் வரணும்)

    5. இன்று நேற்று நாளை(--- --- ---
    இன்று நேற்று நாளை
    யாவும் கொண்டு போகும் காதலே)

    6. பாக்கிய தேவதை(--- --- ---
    கவிபாடும் கண்களினாலே
    கதை பேசும் பொன்னிதழ் மேலே)

    7. செண்பகத் தோட்டம்(--- --- ---
    பாடும் பறவைகளின் சங்கீதம்
    சோலை முழுவதும் சந்தோஷம்)

    8. கலைஞன்(--- ---
    கலைஞன் கட்டுக்காவல்
    விட்டோடும் காற்றைப் போல)

    பாடல்^

    உன்னை தினம் தேடும் தலைவன்
    இன்று கவி பாடும் கலைஞன்

    படம் ^ உழவர் மகன்

    ReplyDelete
  3. 1. தாய் வீடு - உன்னை அழைத்தது கண்

    2. நான் - தினம் தினம் நான் சாகிறேன்

    3. ஒரு மலரின் பயணம் - தேடும் என் காதல் பெண் பாவை

    4. கட்ட பஞ்சாயத்து - தலைவன் ஒருத்தன் வரணும்

    5. இன்று நேற்று நாளை - இன்று நேற்று நாளை யாவும் கொண்டு போகும் காதலே

    6. பாக்கிய தேவதை - கவி பாடும் கண்களினாலே

    7. செண்பகத் தோட்டம் - பாடும் பறவைகள் சங்கீதம்

    8. கலைஞன் - கலைஞன் கட்டுக்காவல் விட்டோடும் காற்றைப் போல

    இறுதி விடை :
    உன்னைத் தினம் தேடும் தலைவன்
    இன்று கவி பாடும் கலைஞன்
    - உழவன் மகன்

    by
    மாதவ்

    ReplyDelete
  4. 1. தாய் வீடு - உன்னை அழைத்தது கண் உறவை நினைத்தது பெண்)
    2. நான் - தினம் தினம் நான் சாகிறேன் பயத்தினிலே வாழ்கிறேன்
    3. ஒரு மலரின் பயணம் - தேடும் என் காதல் பெண் பாவை சூடும் என் மார்பில் பொன் மாலை
    4. கட்ட பஞ்சாயத்து - தலைவன் ஒருத்தன் வரணும்
    5. இன்று நேற்று நாளை - இன்று நேற்று நாளை யாவும் கொண்டு போகும் காதலே
    6. பாக்கிய தேவதை - கவி பாடும் கண்களினாலே கதை பேசும் பொன்னிதழ் மேலே
    7. செண்பகத் தோட்டம் - பாடும் பறவைகள் சங்கீதம் சோலை முழுவதும் சந்தோஷம்
    8. கலைஞன் - கலைஞன் கட்டுக்காவல் விட்டோடும் காற்றைப் போல

    இறுதி விடை : உன்னை தினம் தேடும் தலைவன்
    இன்று கவி பாடும் கலைஞன்
    காவல் வரும்போது கையில்
    விலங்கேது கால்கள் நடமாடட்டும்
    Film: ￰உழவன் மகன்
    Music: ￰ஆபாவாணன்
    TMS Sasirekha

    ReplyDelete