சொல் வரிசை - 230 புதிருக்காக, கீழே ஏழு (7) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. மன்மத லீலை(--- --- இறைவன் கொடுத்த வரம்)
2. பாவ மன்னிப்பு(--- --- --- இந்த நாள் வரை)
3. தனிப்பிறவி(--- --- --- கொஞ்சம் நெருங்கி பார்க்கும் நேரம்)
4. பொம்மலாட்டம்(--- --- --- நேரம் பார்த்தே பூமாலை சூட)
5. நல்ல காலம்(--- --- மணம் வீசிடுதே)
6. பெண்ணின் பெருமை(--- --- --- வெண்ணிலாவே அந்தரங்கம் புரிந்தாளே)
7. குடும்ப கௌரவம்(--- --- --- எல்லாம் ஒண்ணா சேர்ந்தாச்சு)
7. குடும்ப கௌரவம்(--- --- --- எல்லாம் ஒண்ணா சேர்ந்தாச்சு)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com
ராமராவ்
தொடக்கச் சொற்கள்
ReplyDelete1.மன்மத லீலை---------மனைவி அமைவதெல்லாம்
2.பாவ மன்னிப்பு--------வந்த நாள் முதல்
3.தனிப்பிறவி------------நேரம் நல்ல நேரம்
4.பொம்மலாட்டம்--------நல்ல நாள் பார்க்கவா?
5.நல்ல காலம்------------வாழ்வு மலர்ந்து
6.பெண்ணின் பெருமை--வந்து வந்து கொஞ்சுவதேன்?
7.குடும்ப கௌரவம்------சேரும் காலம் வந்தாச்சு
பாடல் வரிகள்
மனைவி வந்த நேரம் நல்ல
வாழ்வு வந்து சேரும்
படம்
மனைவி வந்த நேரம்
1. மன்மத லீலை - மனைவி அமைவதெல்லாம்
ReplyDelete2. பாவ மன்னிப்பு - வந்த நாள் முதல்
3. தனிப்பிறவி - நேரம் நல்ல நேரம்
4. பொம்மலாட்டம் - நல்ல நாள் பார்க்கவோ
5. நல்ல காலம் - வாழ்வு மலர்ந்து
6. பெண்ணின் பெருமை - வந்து வந்து கொஞ்சுவதேன்
7. குடும்ப கௌரவம் - சேரும் காலம் வந்தாச்சு
இறுதி விடை :
மனைவி வந்த நேரம்
நல்ல வாழ்வு வந்து சேரும்
- மனைவி வந்த நேரம்
by மாதவ்.
1. மன்மத லீலை - மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
ReplyDelete2. பாவ மன்னிப்பு - வந்த நாள் முதல் இந்த நாள் வரை
3. தனிப்பிறவி - நேரம் நல்ல நேரம் கொஞ்சம் நெருங்கி பார்க்கும் நேரம்
4. பொம்மலாட்டம் - நல்லநாள் பார்க்கவோ நேரம் பார்த்தே பூமாலை சூட
5. நல்ல காலம் - வாழ்வு ...... மணம் வீசிடுதே
6. பெண்ணின் பெருமை - வந்து வந்து கொஞ்சுவதேன் வெண்ணிலாவே அந்தரங்கம் புரிந்தாளே
7. குடும்ப கௌரவம் - சேரும் காலம் வந்தாச்சு எல்லாம் ஒண்ணா சேர்ந்தாச்சு
விடை: மனைவி வந்த நேரம் நல்ல வாழ்வு வந்து சேரும்
திரைப்படம்:- மனைவி வந்த நேரம்;
ரிலீஸ்:- 22nd ஜூன் 1990;
இசை:- சந்திரபோஸ்;
பாடல்:- வாலி;