எழுத்துப் படிகள் - 282 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் ஜெயலலிதா நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,3) கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 282 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. அன்புத்தங்கை
2. அரசகட்டளை
3. நம்நாடு
4. வெண்ணிற ஆடை
5. பாக்தாத் பேரழகி
6. சவாலே சமாளி
6. சவாலே சமாளி
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
பாம்பு சட்டை -கோவிந்தராஜன்
ReplyDeleteபாம்பு சட்டை
ReplyDeletepaambu sattai
ReplyDelete- Madhav
பாம்பு சட்டை
ReplyDeleteபாக்தாத் பேரழகி
ReplyDeleteநம்நாடு
அன்புத் தங்கை
சவாலே சமாளி
அரச கட்டளை
வெண்ணிற ஆடை
படம்
பாம்பு சட்டை
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 2.12.2019 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteபாம்பு சட்டை
திரு சுரேஷ் பாபு 3.12.2019 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete5-3-1-6-2-4
பாம்பு சட்டை.