Monday, December 23, 2019

சொல் வரிசை - 232



சொல் வரிசை - 232   புதிருக்காக, கீழே ஆறு (6)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   மழை(---  ---  --- நான் மறைவேனா) 
  
2.   இதோ எந்தன் தெய்வம்(---  ---  --- தனியாக வளர்ந்த மரம்)

3.   தேவதை(---  ---  ---  ---  --- நான் போகும் பாதை காட்டும் பொன் மின்மினி)

4.   ஒருதலை ராகம்(---  ---  ---  --- என் வாசத்திற்கில்லை இதுவரை ரோஜா)   

5.   இளமைக்காலங்கள்(---  ---  --- பாவை கண்ணிலோ நாணம்)

6.   கன்னியின் காதலி(---  --- உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதே)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல் இடம்  பெற்ற திரைப்படத்தின்  பெயரையும்  கண்டு  பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

3 comments:

  1. தொடக்கச் சொற்கள்

    மழை---------------------நீ வரும் போது
    இதோ எந்தன் தெய்வம்---தானே முளைத்த மரம்
    தேவதை------------------நாள்தோறும் எந்தன் கண்ணில் நீ பௌர்ணமி
    ஒரு தலை ராகம்-------- நான் ஒரு ராசியில்லா ராஜா
    இளமைக் காலங்கள்-----பாட வந்ததோ கானம்
    கன்னியின் காதலி------ காரணம் தெரியாமல்

    சொல் வரிசை பாடல் வரிகள்

    நீ தானே நாள்தோறும் நான் பாடக் காரணம்

    திரைப்படம்

    பாட்டு வாத்தியார்

    ReplyDelete
  2. 1. மழை - நீ வரும்போது நான் மறைவேனா
    2. இதோ எந்தன் தெய்வம் - தானே முளைத்த மரம் தனியாக வளர்ந்த மரம்
    3. தேவதை - நாள் தோறும் எந்தன் கண்ணில் நீ பௌர்ணமி நான் போகும் பாதை காட்டும் பொன் மின்மினி
    4. ஒருதலை ராகம் - நான் ஒரு ராசியில்லா ராஜா என் வாசத்திற்கில்லை இதுவரை ரோஜா
    5. இளமைக்காலங்கள் - பாட வந்ததோ கானம் பாவை கண்ணிலோ நாணம்
    6. கன்னியின் காதலி - காரணம் தெரியாமல் உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதே

    விடை: நீ தானே நாள்தோறும் நான் பாட காரணம்
    நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
    நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்
    உறவு ராகம் இதுவோ
    இன்று உதயமாகி வருதோ
    உனது தாகம் விளைய
    இது அடிமையான மனதோ
    படம் : பாட்டு வாத்தியார் (1995)
    இசை : இளையராஜா
    பாடியவர் : K.J.ஜேசுதாஸ், சொர்ணலதா,
    பாடல் வரி : வாலி

    ReplyDelete
  3. 1. மழை - நீ வரும் போது நான் மறைவேனா

    2. இதோ எந்தன் தெய்வம் - தானே முளைத்த மரம் தனியாக வளர்ந்த மரம்

    3. தேவதை - நாள்தோறும் எந்தன் கண்ணில் நீ பௌர்ணமி நான் போகும் பாதை காட்டும் பொன் மின்மினி

    4. ஒருதலை ராகம் - நான் ஒரு ராசியில்லா ராஜா என் வாசத்திற்கில்லை இதுவரை ரோஜா

    5. இளமைக்காலங்கள் - பாட வந்ததோ கணம் பாவை கண்ணிலோ நாணம்

    6. கன்னியின் காதலி - காரணம் இல்லாமலே உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதே

    இறுதி விடை :
    நீ தானே நாள்தோறும்
    நான் பாடக் காரணம்
    - பாட்டு வாத்தியார்

    by
    மாதவ்.

    ReplyDelete