எழுத்துப் படிகள் - 284 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவகுமார் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (2,2,2) கமலஹாசன் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 284 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. மறுபக்கம்
2. டியர் சன் மருது
3. அம்மா இருக்கா
4. சஷ்டி விரதம்
5. காக்கும் கரங்கள்
6. ஏணிப்படிகள்
6. ஏணிப்படிகள்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
டியர் சன் மருது
ReplyDeleteகாக்கும் கரங்கள்
சஷ்டி விரதம்
மறுபக்கம்
ஏணிப் படிகள்
அம்மா இருக்கா
படம்
டிக் டிக் டிக்
டிக் டிக் டிக்
ReplyDeleteTik Tik Tik.
ReplyDeleteAn easy answer, but I can feel the difficulty in forming the puzzle. Kudos.
- Madhav
டிக் டிக் டிக் - கோவிந்தராஜன்
ReplyDeleteதிரு ஸ்ரீதரன் துரைவேலு 16.12.2019 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteடிக் டிக் டிக்
திரு சுரேஷ் பாபு 16.12.2019 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete2-5; 4-1;6-3
டிக் டிக் டிக்
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 24.12.2019 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteடிக் டிக் டிக்
திரு ஆர்.வைத்தியநாதன் 24.12.2019 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteடிக் டிக் டிக்
டிக் டிக் டிக் I solved it without seeing the comments
ReplyDelete