Monday, December 30, 2019

சொல் அந்தாதி - 143

சொல் அந்தாதி - 143  புதிருக்காக, கீழே   5  (ஐந்து)   திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்     

கொடுக்கப்பட்டுள்ளன.

1. ஆயிரம் நிலவே வா - கங்கை ஆற்றில்    
2. ராஜாவின் பார்வையிலே                  
3. பணம் பத்தும் செய்யும்             
4. மாப்பிள்ளை வந்தாச்சு             
5. மணப்பந்தல்         
                
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம்  மூலமாக மட்டும்   அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

Friday, December 27, 2019

சொல் வரிசை - 233

சொல் வரிசை - 233   புதிருக்காக, கீழே எட்டு  (8) திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   

1.   தாய் வீடு(---  ---  --- உறவை நினைத்தது பெண்) 
  
2.   நான்(---  ---  ---  --- பயத்தினிலே வாழ்கிறேன்)

3.   ஒரு மலரின் பயணம்(---  ---  ---  ---  --- சூடும் என் மார்பில் பொன் மாலை)

4.   கட்ட பஞ்சாயத்து(---  ஒருத்தன் வரணும்)   

5.   இன்று நேற்று நாளை(---  ---  --- யாவும் கொண்டு போகும் காதலே)

6.   பாக்கிய தேவதை(---  ---  --- கதை பேசும் பொன்னிதழ் மேலே)

7.   செண்பகத் தோட்டம்(---  ---  --- சோலை முழுவதும் சந்தோஷம்)

8.   கலைஞன்(---  --- விட்டோடும் காற்றைப் போல)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல்   இடம்  பெற்ற திரைப்படத்தின்   பெயரையும்     கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  

http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

Tuesday, December 24, 2019

எழுத்துப் படிகள் - 285

எழுத்துப் படிகள் - 285 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்   அர்ஜுன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) சிவாஜி கணேசன்  கதாநாயகனாக நடித்தது.  

எழுத்துப் படிகள் - 285 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 

1.   தாய் மேல் ஆணை      
          
2.   ஆயுத பூஜை              

3.   எடுத்த சபதம் முடிப்பேன்       

4.   துருவ நட்சத்திரம்                 

5.   செங்கோட்டை    

6.   குளிர்கால மேகங்கள்  
   
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ் 

Monday, December 23, 2019

சொல் வரிசை - 232

சொல் வரிசை - 232   புதிருக்காக, கீழே ஆறு (6)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   

1.   மழை(---  ---  --- நான் மறைவேனா) 
  
2.   இதோ எந்தன் தெய்வம்(---  ---  --- தனியாக வளர்ந்த மரம்)

3.   தேவதை(---  ---  ---  ---  --- நான் போகும் பாதை காட்டும் பொன் மின்மினி)

4.   ஒருதலை ராகம்(---  ---  ---  --- என் வாசத்திற்கில்லை இதுவரை ரோஜா)   

5.   இளமைக்காலங்கள்(---  ---  --- பாவை கண்ணிலோ நாணம்)

6.   கன்னியின் காதலி(---  --- உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதே)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல் இடம்  பெற்ற திரைப்படத்தின்  பெயரையும்  கண்டு  பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  

http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

Sunday, December 22, 2019

சொல் அந்தாதி - 142

சொல் அந்தாதி - 142  புதிருக்காக, கீழே   5  (ஐந்து)  திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்     

கொடுக்கப்பட்டுள்ளன.

1. கீழ்வானம் சிவக்கும் - எனக்கொரு விடிவெள்ளி     
2. அபூர்வ சகோதரிகள்                     
3. தெய்வ சங்கல்பம்             
4. பொன்னழகி                
5. கொள்ளிடம்        