Saturday, November 2, 2019

எழுத்துப் படிகள் - 277



எழுத்துப் படிகள் - 277 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்   ஜெமினி கணேசன்       நடித்தவை. ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம் (5,2) எம்.ஜி.ஆர்.     கதாநாயகனாக  நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 277 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   யார் பையன்              

2.   மனிதன் மாறவில்லை      

3.   பாத காணிக்கை             

4.   ஐந்து லட்சம்               

5.   சௌபாக்கியவதி              

6.   அண்ணாவின் ஆசை 

7.   காலம் மாறிப் போச்சு   


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

9 comments:

  1. அந்தமான் கைதி

    ReplyDelete
  2. அண்ணாவின்  ஆசை
    ஐந்து லட்சம்
    மனிதன் மாறவில்லை
    காலம் மாறிப் போச்சு
    யார் பையன்
    பாத காணிக்கை
    சௌபாக்கியவதி

    படம்
    அந்தமான் கைதி

    ReplyDelete
  3. அந்நமான் கைதி

    ReplyDelete
  4. அந்தமான் கைதி - கோவிந்தராஜன்

    ReplyDelete
  5. அந்தமான் கைதி

    - Madhav

    ReplyDelete
  6. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 2.11.2019 அன்று அனுப்பிய விடை:

    அந்தமான் கைதி

    ReplyDelete
  7. திரு ஸ்ரீதரன் துரைவேலு 2.11.2019 அன்று அனுப்பிய விடை:

    அண்ணாவின் ஆசை
    ஐந்து லட்சம்
    மனிதன் மாறவில்லலை
    காலம் மாறிப் போச்சு
    யார் பையன்
    பாத காணிக்கை
    சௌபாக்கியவதி

    அந்தமான் கைதி

    ReplyDelete
  8. திரு ஆர்.வைத்தியநாதன் 2.11.2019 அன்று அனுப்பிய விடை:

    அந்தமான் கைதி

    ReplyDelete
  9. திருமதி சாந்தி நாராயணன் 5.11.2019 அன்று அனுப்பிய விடை:

    அந்தமான் கைதி

    ReplyDelete