சொல் வரிசை - 227 புதிருக்காக, கீழே ஏழு (7) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. பொம்மை(--- --- --- --- நினைச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை)
2. அபூர்வ சகோதரர்கள்(--- --- --- --- வாலிபத்தின் பாடலுக்கும் ஜே)
3. வசந்தத்தில் ஓர்நாள்(--- --- --- --- வெண்பனித் தென்றல் உள்ள வரையில்)
4. கல்லும் கனியாகும்(--- --- --- காடு உங்க அம்மா வீடு எங்கே)
5. புன்னகை(--- --- --- --- நாட்டு மக்களிலே)
6. பலே பாண்டியா(--- --- --- வழியா இல்லை பூமியில்)
7. தில்(--- --- --- --- தீயை தீண்டும் தில் தில்)
7. தில்(--- --- --- --- தீயை தீண்டும் தில் தில்)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com
ராமராவ்
தொடக்கச் சொற்கள்
ReplyDelete1.பொம்மை-------------------நீயும் பொம்மை நானும் பொம்மை
2.அபூர்வ சகோதரர்கள்-----வாழவைக்கும் காதலுக்கு ஜே
3.வசந்தத்தில் ஓர் நாள்-----வேண்டும் வேண்டும் உந்தன் உறவு
4.கல்லும் கனியாகும்-------அய்யா ஊரு ஆப்பிரிக்கா
5.புன்னகை------------------- நானும் கூட ராஜா தானே
6.பலே பாண்டியா----------- வாழ நினைத்தால் வாழலாம்
7. தில்---------------------------வேண்டும் வேண்டும் நெஞ்சில் வேண்டும்
பாடல் வரிகள்
நீயும் வாழ வேண்டும் அய்யா நானும் வாழ வேண்டும்
திரைப்படம்
சித்ரா பௌர்ணமி
1. பொம்மை - நீயும் பொம்மை நானும் பொம்மை நினைச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை
ReplyDelete2. அபூர்வ சகோதரர்கள் - வாழ வைக்கும் காதலுக்கு ஜே ! வாலிபத்தின் பாடலுக்கும் ஜே
3. வசந்தத்தில் ஓர்நாள் - வேண்டும் வேண்டும் உங்கள் உறவு வெண்பனித் தென்றல் உள்ள வரையில்
4. கல்லும் கனியாகும் - ஐயா ஊரு ஆப்பிரிக்கா காடு உங்க அம்மா வீடு எங்கே
5. புன்னகை - நானும் கூட ராஜா தானே நாட்டு மக்களிலே
6. பலே பாண்டியா - வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
7. தில் - வேண்டும் வேண்டும் நெஞ்சில் வேண்டும் தீயை தீண்டும் தில் தில்
விடை: நீயும் வாழ வேண்டும் ஐயா நானும் வாழ வேண்டும் நெஞ்சம் என்ற மலரினில்
படம்: சித்ரா பெளர்னமி
பாடியவர்: வாணி ஜெயராம்
1. பொம்மை - நீயும் பொம்மை நானும் பொம்மை
ReplyDelete2. அபூர்வ சகோதரர்கள் - வாழ வைக்கும் காதலுக்கு ஜே
3. வசந்தத்தில் ஓர்நாள் - வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
4. கல்லும் கனியாகும - அய்யா வீடு ஆப்பிரிக்கா காடு
5. புன்னகை - நானும் கூட ராஜா தானே
6. பலே பாண்டியா - வாழ நினைத்தால் வாழலாம்
7. தில் - வேண்டும் வேண்டும் நெஞ்சில் வேண்டும்
இறுதி விடை :
நீயும் வாழ வேண்டும்
அய்யா நானும் வாழ வேண்டும்
- சித்ரா பௌர்ணமி
by Madhav