Tuesday, November 5, 2019

சொல் வரிசை - 226



சொல் வரிசை - 226   புதிருக்காக, கீழே எட்டு (8)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்   (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   ஓர் இரவு(---  ---  ---  --- ஐயா ராய்யா வாய்யா யூ கம்மையா) 
  
2.   கரகாட்டக்காரன்(---  ---  ---  --- காதல் கீதல் பண்ணாதீங்க)

3.   ஆளவந்தான்(---  ---  --- ஆள் தின்னும் வேட்டை புலி)

4.   வசூல் ராஜா M.B.B.S(---  ---  --- காற்று மலர்களை உடைக்கின்றது  

5.   காதலிக்க நேரமில்லை(---  ---  --- புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா)

6.   அடிமைப்பெண்(---  ---  --- அப்பா என்றால் அறிவு)

7.   பாதகாணிக்கை(---  ---  --- வீதி வரை மனைவி)

8.   சேது(---  ---  ---  --- யாரோ யாரோ அறிவாரோ)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல் இடம்  பெற்ற  திரைப்படத்தின்  பெயரையும்    கண்டு   பிடிக்க   வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

2 comments:

  1. பாடல்களின் தொடக்கச் சொற்கள்
    ஓர் இரவு-------------------- ஐயா சாமி ஆவோஜி சாமி
    கரகாட்டக்காரன்---------- ஊரு விட்டு ஊரு வந்து
    ஆளவந்தான்---------------ஆப்பிரிக்கா காட்டு புலி
    வசூல் ராஜா  MBBS--------காடு திறந்தே கிடக்கின்றது
    காதலிக்க நேரமில்லை---உங்க பொன்னான கைகள்
    அடிமைப் பெண்----------அம்மா என்றால் அன்பு
    பாத காணிக்கை---------வீடு வரை உறவு
    சேது------------------------எங்கே செல்லும் இந்தப் பாதை

    சொல் வரிசை பாடல் வரிகள்
    ஐயா ஊரு ஆப்பிரிக்கா காடுஉங்க அம்மா வீடு எங்கே

    படம்
    கல்லும் கனியாகும்


    ReplyDelete
  2. 1. ஓர் இரவு -அய்யா சாமி ஆவோஜி சாமி

    2. கரகாட்டக்காரன் - ஊரு விட்டு ஊரு வந்து

    3. ஆளவந்தான் - ஆப்பிரிக்கா காட்டுப்புலி

    4. வசூல் ராஜா M.B.B.S - காடு திறந்தே இருக்கின்றது

    5. காதலிக்க நேரமில்லை - உங்க பொன்னான புண்ணாகலாமா

    6. அடிமைப்பெண் - அம்மா என்றால் அன்பு

    7. பாதகாணிக்கை - வீடு வரை உறவு

    8. சேது - எங்கே செல்லும் இந்தப் பாதை

    இறுதி விடை :
    அய்யா ஊரு ஆப்பிரிக்கா காடு
    உங்க அம்மா வீடு எங்கே
    - கல்லும் கனியாகும்

    By Madhav

    ReplyDelete