Saturday, October 26, 2019

எழுத்துப் படிகள் - 276



எழுத்துப் படிகள் - 276 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்   ஜெயலலிதா      நடித்தவை. ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம் (3,3)  கமலஹாசன்     கதாநாயகனாக  நடித்தது.  


 



எழுத்துப் படிகள் - 276 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   வெண்ணிற ஆடை             

2.   எங்கிருந்தோ வந்தாள்     

3.   அரச கட்டளை            

4.   காதல் வாகனம்              

5.   சவாலே சமாளி             

6.   திக்கு தெரியாத காட்டில் 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

9 comments:

  1. காக்கி சட்டை

    ReplyDelete
  2. காக்கிசட்டை

    ReplyDelete
  3. காதல் வாகனம்
    திக்கு தெரியாத காட்டில்
    எங்கிருந்தோ வந்தாள்
    சவாலே சமாளி
    அரச கட்டளை
    வெண்ணிற ஆடை

    படம்
    காக்கி சட்டை

    ReplyDelete
  4. Kakki Sattai
    -Madhav

    ReplyDelete
  5. காக்கிசட்டை

    ReplyDelete
  6. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 26.10.2019 அன்று அனுப்பிய விடை:

    காக்கி சட்டை

    ReplyDelete
  7. திரு சுரேஷ் பாபு 27.10.2019 அன்று அனுப்பிய விடை:

    காக்கி சட்டை

    ReplyDelete
  8. திரு ஆர்.வைத்தியநாதன் 30.10.2019 அன்று அனுப்பிய விடை:

    காக்கி சட்டை

    ReplyDelete
  9. திரு ஸ்ரீதரன் துரைவேலு 31.10.2019 அன்று அனுப்பிய விடை:

    காதல் வாகனம்
    திக்கு தெரியாத காட்டில்
    எங்கிருத்தோ வந்தாள்
    சவாலே சமாளி
    அரச கட்டளை
    வெண்ணிற ஆடை

    காக்கி சட்டை

    ReplyDelete