எழுத்துப் படிகள் - 279 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் கமலஹாசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,6) பிரபு கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 279 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. தசாவதாரம்
2. பஞ்சதந்திரம்
3. கல்யாணராமன்
4. இந்தியன்
5. பார்த்தால் பசிதீரும்
6. லலிதா
7. உயர்ந்த உள்ளம்
8. பேசும் படம்
9. எனக்குள் ஒருவன்
6. லலிதா
7. உயர்ந்த உள்ளம்
8. பேசும் படம்
9. எனக்குள் ஒருவன்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 9 - வது படத்தின் 9 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
பந்தா பரமசிவம்
ReplyDeleteபந்தா பரமசிவம் - கோவிந்தராஜன்
ReplyDeleteபஞ்ச தந்திரம்
ReplyDeleteஇந்தியன்
லலிதா
பேசும் படம்
தசாவதாரம்
கல்யாண ராமன்
பார்த்தால் பசி தீரும்
எனக்குள் ஒருவன்
உயர்ந்த உள்ளம்
படம்
பந்தா பரமசிவம்
பந்தா பரமசிவம்
ReplyDelete-Madhav
பந்தா பரமசிவம்
ReplyDeleteதிரு சுரேஷ் பாபு 14.11.2019 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete2-4-6; 8-1-3-5-9-7
பந்தா பரமசிவம்
திரு ஆர்.வைத்தியநாதன் 14.11.2019 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteபந்தா பரமசிவம்
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 14.11.2019 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteபந்தா பரமசிவம்