Thursday, November 21, 2019

சொல் வரிசை - 228



சொல் வரிசை - 228   புதிருக்காக, கீழே எட்டு  (8)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்   (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   பிரண்ட்ஸ்(---  ---  --- பூக்கள் அறியாதா) 
  
2.   ரிதம்(---  ---  ---  --- மெதுவாக கதவு திறந்தாய்)

3.   கடவுளைக் கண்டேன்(---  --- அங்கே நின்னுக்கணும்)

4.   பொம்மை கல்யாணம்(---  ---  --- நிலவை மூடி மறைக்காதே  

5.   இரும்பு குதிரை(---  ---  ---  --- ஆடை மாற்றி தூங்க செல்கிறாய்)

6.   மகாகவி காளிதாஸ்(---  ---  ---  ---  --- அறிவை வென்று வா மகனே)

7.   பொன்னுமணி(---  ---  --- அல்லும் பகலும் நினைந்து)

8.   பொன்னழகி(---  ---  ---  --- சுகம் பெற வழியொன்று நீ)



எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல் இடம்   பெற்ற  திரைப்படத்தின்    பெயரையும்   கண்டு   பிடிக்க     வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  



http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

2 comments:

  1. தொடக்கச் சொற்கள்

    பிரண்ட்ஸ்-------------தென்றல் வரும் வழியை
    ரிதம்------------------காற்றே என் வாசல் வந்தாய்
    கடவுளைக் கண்டேன்--கொஞ்சம் சிந்திக்கணும்
    பொம்மை கல்யாணம்-நில்லு நில்லு மேகமே
    இரும்பு குதிரை--------அங்கே இப்போ என்ன செய்கிறாய்?
    மகாகவி காளிதாஸ்----சென்று வா மகனே சென்று வா
    பொன்னுமணி---------அன்பச் சுமந்து சுமந்து
    பொன்னழகி-----------சொல்லு கிளியே,சொல்லு கிளியே,
    பாடல் வரிகள்
    தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
    அங்கே சென்று அன்(பை)பச் சொல்லு

    திரைப்படம்  

    ஈரமான ரோஜாவே

    ReplyDelete
  2. 1. பிரண்ட்ஸ் - தென்றல் வரும் வழியை

    2. ரிதம் - காற்றே என் வாசல் வந்தாய்

    3. கடவுளைக் கண்டேன் - கொஞ்சம் சிந்திக்கணும்

    4. பொம்மை கல்யாணம் - நில்லு நில்லு மேகமே

    5. இரும்பு குதிரை - அங்கே இப்போ என்ன செய்கிறாய்

    6. மகாகவி காளிதாஸ் - சென்று வா மகனே சென்று வா

    7. பொன்னுமணி - அன்பைச் சுமந்து சுமந்து

    8. பொன்னழகி - சொல்லு கிளியே சொல்லு கிளியே

    இறுதி விடை :
    தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
    அங்கே சென்று அன்பைச் சொல்லு
    - ஈரமான ரோஜாவே

    by மாதவ்

    ReplyDelete