எழுத்துப் படிகள் - 280 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (2,3,3) ரஜினிகாந்த் / கார்த்தி கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 280 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. அன்புள்ள அப்பா
2. அம்பிகாபதி
3. நீதியின் நிழல்
4. நானே ராஜா
5. நிச்சய தாம்பூலம்
6. என்னைப்போல் ஒருவன்
7. சுமதி என் சுந்தரி
8. சிம்ம சொப்பனம்
6. என்னைப்போல் ஒருவன்
7. சுமதி என் சுந்தரி
8. சிம்ம சொப்பனம்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
நான் மகான் அல்ல
ReplyDeleteநானே ராஜா
ReplyDeleteஎன்னைப் போல் ஒருவன்
சிம்ம சொப்பனம்
அம்பிகாபதி
சுமதி என் சுந்தரி
அன்புள்ள அப்பா
நீதியின் நிழல்
நிச்சய தாம்பூலம்
படம்
நான் மகான் அல்ல
நான் மகான் அல்ல - கோவிந்தராஜன்
ReplyDeleteநான் மகான் அல்ல
ReplyDeleteNaan Mahaan Alla
ReplyDelete- Madhav
திரு சுரேஷ் பாபு 18.11.2019 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete4-6; 8-2-7; 1-3-5
நான் மகான் அல்ல
திரு ஆர்.வைத்தியநாதன் 18.11.2019 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteநான் மகான் அல்ல