Saturday, November 4, 2017

எழுத்துப் படிகள் - 212




எழுத்துப் படிகள் - 212 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன்  நடித்தவை. ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம்  (6)   கமலஹாசன்  கதாநாயகனாக நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 212  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.    வளர்பிறை                        

2.    உயர்ந்த மனிதன்   
           
3.    கல்யாணியின் கணவன்         

4.    குறவஞ்சி                       

5.    ஆண்டவன் கட்டளை        

6.    ராணி லலிதாங்கி  

    

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

7 comments:

  1. ஆளவந்தான் - கோவிந்தராஜன்

    ReplyDelete
  2. திருமதி சுதா ரகுராமன் 4.11.2017 அன்று அனுப்பிய விடை:

    ஆளவந்தான்

    5+1+4+2+6+3

    ReplyDelete
  3. திரு ஸ்ரீதரன் துரைவேலு 5.11.2017 அன்று அனுப்பிய விடை:

    ஆண்டவன் கட்டளை
    வளர்பிறை
    குறவஞ்சி
    உயர்ந்த மனிதன்
    ராணி லலிதாங்கி
    கல்யாணியின் கணவன்

    விடை: ஆளவந்தான்

    ReplyDelete
  4. திரு ஆர்.வைத்தியநாதன் 10.11.2017 அன்று அனுப்பிய விடை:

    ஆளவந்தான்

    ReplyDelete
  5. திரு சுரேஷ் பாபு 10.11.2017 அன்று அனுப்பிய விடை:

    5-1-4-2-6-3

    aalavandhan

    ReplyDelete