Wednesday, November 8, 2017

சொல் வரிசை - 170


சொல் வரிசை - 170  புதிருக்காக,   கீழே  எட்டு (8)     திரைப்படங்களின் பெயர்களும்,   அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும்  ஒரு குறிப்பிட்ட பாடலின்  முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.    காஞ்சித்தலைவன் (---  ---  ---  ---  இளம் வயதினில் வருவது ஒரு நினைவு )
  
2.    துளசிமாடம் (---  ---  ---  ---  பாடும் குயிலே பாட்டு எங்கே) 

3.    சொந்தம் 16 (---  ---  ---  ---  ---  என் கனவில் இந்த பூ பூத்தது) 

4.    உலகம் சுற்றும் வாலிபன் (---  ---  ---  உலவுகின்ற அழகோ)  

5.    கயல் (---  ---  ---  ---  பாத்து சேதி பேசப் போறேன்

6.    இரும்புத்திரை (---  ---  ---  ---  காசு போன இடம் தெரியலே)

7.    சிவா (---  ---  ---  நீயா வந்து போனது

8.    ராமன் எத்தனை ராமனடி (---  ---  --- சிலை எழுந்து ஆடுமோ)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற  திரைப்படத்தின்  பெயரையும்  கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.


* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

4 comments:

  1. பாடல்'
    வானத்தில் ஆடும் ஓர் நிலவு என் கையிலே இரு நிலவு
    திரைப்படம்
    மனம் விரும்புதே உன்னை

    கோவிந்தராஜன்

    ReplyDelete
  2. 1. காஞ்சித்தலைவன் - வானத்தில் வருவது ஒரு நிலவு

    2. துளசிமாடம் - ஆடும் மயிலே ஆட்டம் எங்கே

    3. சொந்தம் 16 - ஓர் இரவில் உனைநான் பார்த்தது

    4. உலகம் சுற்றும் வாலிபன் - நிலவு ஒரு பெண்ணாகி

    5. கயல் - என் ஆள பாக்க போறேன்

    6. இரும்புத்திரை - கையிலே வாங்கினேன் பையில போடல

    7. சிவா - இரு விழியின் வழியே

    8. ராமன் எத்தனை ராமனடி - நிலவு வந்து பாடுமோ

    இறுதி விடை :
    வானத்தில் ஆடும் ஓர் நிலவு
    என் கையிலே இரு நிலவு
    - மனம் விரும்புதே உன்னை

    ReplyDelete
  3. திரு ஸ்ரீதரன் துரைவேலு 14.11.2017 அன்று அனுப்பிய விடை:

    வானத்தில் வருவது ஒரு நிலவு
    ஆடும் மயிலே ஆட்டம் எங்கே
    ஓர் இரவில் உன்னை நான் பார்த்தது
    நிலவு ஒரு பெண்ணாகி
    என் ஆள பாக்கப் போறேன்
    கையில வாங்கினேன் பையில போடல
    இரு விழியின் வழியே
    நிலவு வந்து பாடுமோ

    வானத்தில் ஆடும் ஓர் நிலவு என் கையில் இரு நிலவு

    திரைப்படம் : மனம் விரும்புதே உன்னை

    ReplyDelete
  4. திரு சுரேஷ் பாபு 14.11.2017 அன்று அனுப்பிய விடை:

    1. காஞ்சித்தலைவன் (--- --- --- --- இளம் வயதினில் வருவது ஒரு நினைவு ) வானத்தில் வருவது

    2. துளசிமாடம் (--- --- --- --- பாடும் குயிலே பாட்டு எங்கே) ஆடும் மயிலே ஆட்டம்

    3. சொந்தம் 16 (--- --- --- --- --- என் கனவில் இந்த பூ பூத்தது) ஓர் இரவில் உனை நான்

    4. உலகம் சுற்றும் வாலிபன் (--- --- --- உலவுகின்ற அழகோ) நிலவு ஒரு பெண்ணாகி

    5. கயல் (--- --- --- --- பாத்து சேதி பேசப் போறேன்) என் ஆளைப் பாக்கப் போறேன்

    6. இரும்புத்திரை (--- --- --- --- காசு போன இடம் தெரியலே) கையிலே வாங்கினேன்

    7. சிவா (--- --- --- நீயா வந்து போனது) இரு விழியின் வழியே

    8. ராமன் எத்தனை ராமனடி (--- --- --- சிலை எழுந்து ஆடுமோ) நிலவு வந்து பாடுமோ

    விடை: வானத்தில் ஆடும் ஓர் நிலவு என் கையிலே இரு நிலவு
    படம்: மனம் விரும்புதே உன்னை

    ReplyDelete