Monday, October 23, 2017

எழுத்துப் படிகள் - 211



எழுத்துப் படிகள் - 211 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  விஜயகாந்த்  நடித்தவை. ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம்  (7) எம்.ஜி.ஆர்.   கதாநாயகனாக நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 211  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.    பேரரசு                       

2.    ஓம் சக்தி   
           
3.    வசந்த ராகம்                 

4.    சிவந்த கண்கள்                      

5.    நெறஞ்ச மனசு       

6.    காவியத்தலைவன் 

7.    நல்லவன்               

       
     
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7- வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

7 comments:

  1. நவரத்தினம் - கோவிந்தராஜன்

    ReplyDelete
  2. திரு சுரேஷ் பாபு 23.10.2017 அன்று அனுப்பிய விடை:

    7-4-1-6-2-5-3

    Navarathinam

    ReplyDelete
  3. திருமதி சுதா ரகுராமன் 24.10.2017 அன்று அனுப்பிய விடை:

    1. பேரரசு
    2. ஓம் சக்தி
    3. வசந்த ராகம்
    4. சிவந்த கண்கள்
    5. நெறஞ்ச மனசு
    6. காவியத்தலைவன்
    7. நல்லவன்

    7 ந 4 வ 1 ர 6 த் 2 தி 5 ன 3ம்

    நவரத்தினம்

    " மிகவும் பிரமாதம் "

    ReplyDelete
  4. திரு ஸ்ரீதரன் துரைவேலு 24.10.2017 அன்று அனுப்பிய விடை:

    நல்லவன்
    சிவந்த கண்கள்
    பேரரசு
    காவியத்தலைவன்
    ஓம் சக்தி
    நெறஞ்ச மனசு
    வசந்த ராகம்

    விடை : நவரத்தினம்

    ReplyDelete
  5. திரு ஆர்.வைத்தியநாதன் 27.10.2017 அன்று அனுப்பிய விடை:

    நவரத்தினம்

    ReplyDelete