Friday, November 17, 2017

சொல் வரிசை - 171



சொல் வரிசை - 171  புதிருக்காக,   கீழே  எட்டு (8)     திரைப்படங்களின் பெயர்களும்,   அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும்  ஒரு குறிப்பிட்ட பாடலின்  முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.    பெண் ஜென்மம் (---  ---  ---  திருச்செந்தூர் வாழும் சுந்தரன்)
  
2.    கொள்ளிடம் (---  ---  ---  ---  ---  ---  எட்டு திசை போனாலும்) 

3.    காசேதான் கடவுளடா (---  ---  --  --- சொல்லித் தாருங்கள் யாரும்) 

4.    புதிய வாழ்க்கை (---  ---  ---  பேதை மனமே பேசு)  

5.    கும்பக்கரை தங்கய்யா (---  ---  ---  ---  சேதி ஒன்னு கேட்டியா

6.    ரிதம் (---  ---  ---  ---  மெதுவாகக் கதவு திறந்தாய்)

7.    வாழ்க்கை (---  ---  ---  ---  மன்மதன் உன் வேலையை காட்டு)

8.    பொன்னித்திருநாள் (---  ---  --- வேட்கை தீரவே வீசு)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்,  அந்தப்பாடல் இடம் பெற்ற   திரைப்படத்தின்  பெயரையும்  கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.


* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

4 comments:

  1. மிகவும் அற்புதம். அபார முயற்சி.

    ReplyDelete

  2. 1. பெண் ஜென்மம் (செல்லப்பிள்ளை சரவணன் திருச்செந்தூர் வாழும் சுந்தரன்)

    2. கொள்ளிடம் (கிளியே கிளியே நீ எங்க போற கிளியே எட்டு திசை போனாலும்)

    3. காசேதான் கடவுளடா (மெல்ல பேசுங்கள் பிறர் கேட்கக்கூடாது சொல்லித் தாருங்கள் யாரும்)

    4. புதிய வாழ்க்கை (-பேசு மனமே பேசு பேதை மனமே பேசு)

    5. கும்பக்கரை தங்கய்யா (தென்றல் காற்றே தென்றல் காற்றே சேதி ஒன்னு கேட்டியா)

    6. ரிதம் *காற்றே நீ வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்)

    7. வாழ்க்கை (மெல்ல மெல்ல என்னைத்தொட்டு மன்மதன் உன் வேலையை காட்டு)

    8. பொன்னித்திருநாள் (வீசு தென்றலே வீசு வேட்கை தீரவே வீசு)


    பாடல் வரிகள் - செல்லக்கிளியே மெல்லப்பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு

    திரைப்படத்தின் பெயர் - பெற்றால்தான் பிள்ளையா

    கோவிந்தராஜன்

    ReplyDelete
  3. 1. பெண் ஜென்மம் - செல்லப் பிள்ளை சரவணன்

    2. கொள்ளிடம் - கிளியே கிளியே நீ எங்க போற கிளியே

    3. காசேதான் கடவுளடா - மெல்லப் பேசுங்கள் பிறர் கேட்கக் கூடாது

    4. புதிய வாழ்க்கை - பேசு மனமே பேசு

    5. கும்பக்கரை தங்கய்யா - தென்றல் காற்றே தென்றல் காற்றே

    6. ரிதம் - காற்றே என் வாசல் வந்தாய்

    7. வாழ்க்கை - மெல்ல மெல்ல என்னைத் தொட்டு

    8. பொன்னித்திருநாள் - வீசு தென்றலே வீசு

    இறுதி விடை;

    செல்லக் கிளியே மெல்லப் பேசு
    தென்றல் காற்றே மெல்ல வீசு
    - பெற்றால்தான் பிள்ளையா

    ReplyDelete
  4. திருமதி சுதா ரகுராமன் அவர்கள் 19.11.2017 அன்று அனுப்பிய விடை:

    புதிர் பிரமாதம்.

    பாடல்களை கண்டுபிடித்து விடை அளிக்க ஆவலும் கூடியது.


    1.    பெண் ஜென்மம் (செல்லப் பிள்ளை சரவணன்  திருச்செந்தூர் வாழும் சுந்தரன்)
      
    2.    கொள்ளிடம் (கிளியே கிளியே நீ எங்க போனே கிளியே  எட்டு திசை போனாலும்) 

    3.    காசேதான் கடவுளடா (மெல்ல பேசுங்கள் யாரும் கேட்கக் கூடாது சொல்லித் தாருங்கள் யாரும்) 

    4.    புதிய வாழ்க்கை (பேசு மனமே பேசு  பேதை மனமே பேசு)  

    5.    கும்பக்கரை தங்கய்யா (தென்றல் காற்றே தென்றல் காற்றே சேதி ஒன்னு கேட்டியா) 

    6.    ரிதம் (காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்)

    7.    வாழ்க்கை (மெல்ல மெல்ல என்னை தொட்டு மன்மதன் உன் வேலையை காட்டு)

    8.    பொன்னித்திருநாள் (வீசு தென்றலே வீசு வேட்கை தீரவே வீசு)

    செல்ல கிளியே மெல்ல பேசு
    தென்றல் காற்றே மெல்ல வீசு

    படம் பெற்றால் தான் பிள்ளையா

    ReplyDelete