Monday, November 27, 2017

சொல் வரிசை - 172


சொல் வரிசை - 172  புதிருக்காக,   கீழே  எட்டு (8)    திரைப்படங்களின் பெயர்களும்,   அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும்  ஒரு குறிப்பிட்ட பாடலின்  முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.    குங்குமம் (---  ---  ---  துடிக்கின்ற சுகமென்று ஒன்று)
  
2.    கிளிஞ்சல்கள் (---  ---  இமைகள் திரைகளாம்) 

3.    சிவப்பு மல்லி (---  ---  ---  --- தொட்டுக்கொள்ள ஆசைகள் துள்ளும்) 

4.    டார்லிங் (---  ---  ---  ---  ---  எழுந்ததும் ஏன் மறுபடி விழுகிறேன்)  

5.    ஆசை (---  ---  ---  பெண் பேதை

6.    கழுகு (---  ---  ---  ---  மனம் காணும் இன்பம் யோகம் என்றது)

7.    என் அண்ணன் (---  ---  ---  ---  ---  --- நேரம் வரும் காத்திருந்து)

8.    பணக்கார குடும்பம் (---  ---  --- ஒன்று எங்கள் நீதியே)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்,  அந்தப்பாடல் இடம் பெற்ற  திரைப்படத்தின்  பெயரையும்  கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.


* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

3 comments:

  1. தூங்காத விழிகள் ரெண்டு உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
    அக்னி நட்சத்திரம்

    கோவிந்தராஜன்

    ReplyDelete
  2. 1.தூங்காத கண்ணென்று ஒன்று
    2.விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்
    3.ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்இ
    4.உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்
    5.துணை யாரும் இல்லாத
    6.தேடும் தெய்வம் நேரில் வந்தது
    7.நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
    8.ஒன்று எங்கள் சாதியே

    இறுதி விடை:
    தூங்காத விழிகள் ரெண்டு உன்
    துணை தேடும் நெஞ்சம் ஒன்று
    - அக்னி நட்சத்திரம்

    ReplyDelete
  3. திருமதி சுதா ரகுராமன் 30.11.2017 அன்று அனுப்பிய விடைகள்:

    1. குங்குமம் (தூங்காத கண்ணென்று ஒன்று துடிக்கின்ற சுகமென்று ஒன்று)

    2. கிளிஞ்சல்கள் (விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்)

    3. சிவப்பு மல்லி (ரெண்டு கண்ணும் சந்தன கிண்ணம் தொட்டுக்கொள்ள ஆசைகள் துள்ளும்)

    4. டார்லிங் (உன் விழிகளில் விழுகிறேன் எழுந்ததும் ஏன் மறுபடி விழுகிறேன்)

    5. ஆசை (துணை யாரும் இல்லாத பெண் பேதை)

    6. கழுகு (தேடும் தெய்வம் நேரில் வந்தது மனம் காணும் இன்பம் யோகம் என்றது)

    7. என் அண்ணன் நெஞ்சம் உண்டு நெரம் உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து)

    8. பணக்கார குடும்பம் (ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே)

    தூங்காத விழிகள் ரெண்டு உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று.

    படம் - அக்னி நட்சத்திரம்

    ReplyDelete