எழுத்துப் படிகள் - 213 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவகுமார் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (8) எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 213 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. பெருமைக்குரியவள்
2. சாட்டை இல்லாத பம்பரம்
3. அன்னை அபிராமி
4. சேது
5. குவாகுவா வாத்துக்கள்
6. இன்று நீ நாளை நான்
7. புவனா ஒரு கேள்விக்குறி
8. வீட்டைப்பாரு நாட்டைப்பாரு
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
புதுமைப்பித்தன்
ReplyDeleteபுதுமைப்பித்தன் - கோவிந்தராஜன்
ReplyDeleteபுதுமைப்பித்தன்
ReplyDeleteதிரு சுரேஷ் பாபு 12.11.2017 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete7-4-1-8-3-5-2-6
புதுமைப்பித்தன்
திரு ஸ்ரீதரன் துரைவேலு 13.11.2017 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteபுவனா ஒரு கேள்விக்குறி
சேது
பெருமைக்குரியவள்
வீட்டைப்பாரு நாட்டைப்பாரு
அன்னை அபிராமி
குவா குவா வாத்துக்கள்
சாட்டை இல்லாத பம்பரம்
இன்று நீ நாளை நான்
விடை : புதுமைப்பித்தன்
திருமதி சுதா ரகுராமன் 15.11.2017 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. பெருமைக்குரியவள்
2. சாட்டை இல்லாத பம்பரம்
3. அன்னை அபிராமி
4. சேது
5. குவாகுவா வாத்துக்கள்
6. இன்று நீ நாளை நான்
7. புவனா ஒரு கேள்விக்குறி
8. வீட்டைப்பாரு நாட்டைப்பாரு
விடை
7 பு 4 து 1 மை 8 ப் 3 பி 5 த் 2 த 6 ன்
புதுமைப்பித்தன்