எழுத்துப் படிகள் - 197 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவகுமார் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,4) சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 197 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. ஆயிரம் முத்தங்கள்
2. குமாஸ்தாவின் மகள்
3. யாரோ எழுதிய கவிதை
4. ராமன் அப்துல்லா
5. சஷ்டி விரதம்
6. காவல்காரன்
7. அம்மா இருக்கா
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
அமரகாவியம்
ReplyDeleteஅமர காவியம்
ReplyDeleteAmara Kaaviyam
ReplyDelete- Madhav
திரு சுரேஷ் பாபு 27.4.2017 அன்று அனுப்பிய விடைகள்:
ReplyDelete7-4-1-6-2-3-5
அமரகாவியம்
திரு ஆர்.வைத்தியநாதன் 27.4.2017 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteஅமரகாவியம்