Thursday, April 6, 2017

எழுத்துப் படிகள் - 194



எழுத்துப் படிகள் - 194 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன்    நடித்தவை.  ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (2,5)  கமலஹாசன்  கதாநாயகனாக நடித்தது.    



எழுத்துப் படிகள் - 194  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    பார் மகளே பார்              

2.    பூப்பறிக்க வருகிறோம்      

3.    ரிஷிமூலம்           

4.    தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை  (Guest Actor)         

5.    ஆலயமணி          

6.    ஒன்ஸ்மோர்     

7.    நீதியின் நிழல்   
     

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

5 comments:

  1. நீலமலர்கள்

    ReplyDelete
  2. Neela Malargal
    - Madhav

    ReplyDelete
  3. திரு சுரேஷ் பாபு 6.4.2017 அன்று அனுப்பிய விடை:

    7-5-1-3-6-2-4

    நீல மலர்கள்.

    ReplyDelete
  4. திரு ஆர்.வைத்தியநாதன் 6.4.2017 அன்று அனுப்பிய விடை:

    நீல மலர்கள்

    ReplyDelete
  5. திரு ஸ்ரீதரன் துரைவேலு 7.4.2017 அன்று அனுப்பிய விடை:

    நீதியின் நிழல்
    ஆலயமணி
    பார் மகளே பார்
    ரிஷிமூலம்
    ஒன்ஸ்மோர்
    பூப்பறிக்க வருகிறோம்
    தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை

    விடை : நீல மலர்கள்.

    ReplyDelete