எழுத்துப் படிகள் - 196 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,3) தனுஷ் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 196 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. பட்டாக்கத்தி பைரவன்
2. அவன் ஒரு சரித்திரம்
3. குருதட்சணை
4. வணங்காமுடி
5. தில்லானா மோகனாம்பாள்
6. நீதிபதி
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
திருடாதிருடி
ReplyDeleteThirudaa Thirudi
ReplyDelete- Madhav
திரு சுரேஷ் பாபு 21.4.2017 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete5-3-1-6-2-4
திருடா திருடி
திரு ஆர்.வைத்தியநாதன் 26.4.2017 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete" திருடா திருடி "