Tuesday, May 2, 2017

சொல் அந்தாதி - 80



சொல் அந்தாதி - 80  புதிருக்காக, கீழே   5 (ஐந்து) திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும்கொடுக்கப்பட்டுள்ளன.



1.  அக்கரை பச்சை - இக்கரைக்கு அக்கரை பச்சை   

2.  தைப்பூசம்

3.  உறுதிமொழி   

4.  பழனியப்பா கல்லூரி        

5.  நட்பதிகாரம் 79     

                            
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://97.99.106.111/t/
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com

ராமராவ் 

2 comments:

  1. 1. அக்கரை பச்சை - இக்கரைக்கு அக்கரை பச்சை

    2. தைப்பூசம் - பச்சைக்கிளி வச்சிருக்கும் மீனாள்

    3. உறுதிமொழி - அதிகாலை நிலவே அலங்கார சிலையே

    4. பழனியப்பா கல்லூரி - வா என்றால் உடனே ஃபிகர் வருமா

    5. நட்பதிகாரம் 79 - தோழா தோழா தூரம் சென்றாய்

    ReplyDelete
  2. திரு ஸ்ரீதரன் துரைவேலு 3.5.2017 அன்று அனுப்பிய விடைகள்:

    2. பச்சைக்கிளி வைச்சிருக்கும் மீனாள்
    3. அதிகாலை நிலவே அலங்கார சிலையே
    4. வா என்றல் உடனே
    5. தோழா தோழா

    ReplyDelete