Friday, April 14, 2017

எழுத்துப் படிகள் - 195



எழுத்துப் படிகள் - 195 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  ஜெய்சங்கர்    நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்    (3,5)     S.S.ராஜேந்திரன்  கதாநாயகனாக நடித்தது.    



எழுத்துப் படிகள் - 195  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    வாழ நினைத்தால் வாழலாம்               

2.    தளபதி       

3.    அன்று சிந்திய ரத்தம்            

4.    கங்கா           

5.    முடிசூடா மன்னன்           

6.    அக்கரைப்பச்சை   

7.    இரவும் பகலும் 
   
8.    அவசர கல்யாணம் 
     

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

5 comments:

  1. தங்கரத்தினம்

    ReplyDelete
  2. Thanga Rathinam
    - Madhav

    ReplyDelete
  3. திரு சுரேஷ் பாபு 14.4.2017 அன்று அனுப்பிய விடை:

    2-4-6-8-1-3-5-7

    தங்க ரத்தினம்.

    ReplyDelete
  4. திரு ஆர்.வைத்தியநாதன் 16.4.2017 அன்று அனுப்பிய விடை:

    தங்க ரத்தினம்

    ReplyDelete
  5. திரு ஸ்ரீதரன் துரைவேலு 19.4.2017 அன்று அனுப்பிய விடை:

    தங்க ரத்தினம்

    ReplyDelete