சொல் வரிசை - 168 புதிருக்காக, கீழே எட்டு (8) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. ராமு (--- --- --- நீ நினைக்கும் இடத்தில் நானில்லை)
2. என்றென்றும் புன்னகை(--- --- --- --- --- நான் என்ன நான் என்ன பண்ண)
3. பெரியண்ணா(--- --- --- --- என் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு)
4. புதிய வார்ப்புகள் (--- --- --- --- நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை)
5. தை பொறந்தாச்சு (--- --- --- --- பாட்டொன்று பாட போறேன்)
6. தாமிரபரணி (--- --- --- ஒண்ணு கொல்லப் பாக்குதே)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
7. மக்களை பெற்ற மகராசி(--- --- --- --- உண்மை காதல் மாறி போகுமா)
8. புதிய வாழ்க்கை (--- --- --- பேதை மனமே பேசு)
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://97.99.106.111/t/
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://google.com
ராமராவ்
ReplyDelete1. ராமு - நிலவே என்னிடம் நெருங்காதே
2. என்றென்றும் புன்னகை - வான் எங்கும் நீ மின்ன மின்ன
3. பெரியண்ணா - நிலவே நிலவே சரிகமபதநி பாடு
4. புதிய வார்ப்புகள் - வான் மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள்
5. தை பொறந்தாச்சு - நிலவே நிலவே தாளம் போடு
6. தாமிரபரணி - வார்த்தை ஒன்னு வார்த்தை ஒன்னு
7. மக்களை பெற்ற மகராசி - ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
8. புதிய வாழ்க்கை - பேசு மனமே பேசு
இறுதி விடை :
நிலவே வான் நிலவே வான் நிலவே
வார்த்தை ஒன்று பேசு
-மாயி
by
Madhav.