Saturday, April 15, 2017

சொல் வரிசை - 167


சொல் வரிசை - 167  புதிருக்காக, கீழே  எட்டு (8)   திரைப்படங்களின் பெயர்களும்,   அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும்  ஒரு குறிப்பிட்ட பாடலின்  முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.    குடும்பத்தலைவன்(---  ---  ---  ---  உடல் நனைந்து கொண்டே இருக்கும்)
  
2.    மந்திரப்  புன்னகை(---  ---  ---  தாகம் வந்து போகும்) 

3.    கீதாஞ்சலி(---  ---  ---  ஒரு ஜீவன் துடித்தது) 

4.    மனிதரில் இத்தனை நிறங்களா(---  ---  --- மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்)  

5.    கண்ணாமூச்சி ஏனடா(---  ---  ---  ---  --- மழையின் நடுவே நிற மாலை

6.    ஆசைப்படுகிறேன்(---  ---  ---  ---  ---  உன் திறமைகள் அறங்கம் ஏறும்)

7.    தலைவாசல்(---  ---  ---  ---  வாழ்க்கை சொல்லும் வாசல் முதல் வாசல்

8.    வி.ஐ.பி(---  ---  ---  ஜீபூம்பா யார் சொன்னது)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்   கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை  பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம்  ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  


http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://97.99.106.111/t/
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

2 comments:


  1. 1. குடும்பத்தலைவன் - மழை பொழிந்து கொண்டே இருக்கும்

    2. மந்திரப் புன்னகை - மேகம் வந்து போகும்

    3. கீதாஞ்சலி - ஒரு ஜீவன் அழைத்தது

    4. மனிதரில் இத்தனை நிறங்களா - மழை தருமோ என் மேகம்

    5. கண்ணாமூச்சி ஏனடா - மேகம் மேகம் என் காலில் மிதக்கிறதே

    6. ஆசைப்படுகிறேன் - நம் கனவுகள் நனவாய் மாறும் கலங்காதே

    7. தலைவாசல் - வாசல் இது வாசல்

    8. வி.ஐ.பி - வந்ததே லக் வந்ததே

    இறுதி விடை :
    மழை மேகம் ஒரு மழை மேகம்
    நம் வாசல் வந்ததே
    - தம்பி அர்ஜுனா

    By Madhav

    ReplyDelete
  2. திரு ஸ்ரீதரன் துரைவேலு 20.4.2017 அன்று அனுப்பிய விடைகள்:

    மழை பொழிந்து கொண்டே இருக்கும்
    மேகம் வந்து போகும்
    ஒரு ஜீவன் அழைத்தது
    மழை தருமோ என் மேகம்
    மேகம் மேகம் என் காலில் மிதக்கிரதே
    நம் கனவுகள் நனவாய் மாறும் கலங்காதே
    வாசல் இது வாசல் தலைவாசல்
    வந்ததே லக் வந்ததே

    மழை மேகம் ஒரு மழை மேகம் நம் வாசல் வந்ததே

    திரைப்படம் : தம்பி அர்ஜுனா.

    ReplyDelete