Thursday, December 29, 2016

சொல் வரிசை - 153


சொல் வரிசை - 153  புதிருக்காக, கீழே   ஆறு  (6)  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு   திரைப்படத்திலும்  இடம்  பெறும்  ஒரு குறிப்பிட்ட  பாடலின்  முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.    யூத் (---  ---  வாழ்க்கையின் பாதி பலம்)
  
2.    நான் (---  ---  இங்கே வா தென்றலே) 

3.    என் ராசாவின் மனசிலே (---  ---  ---  ஆம்பளைக்கு தெரியும்) 

4.    சாட்சி (---  ---  ---  இள முத்தங்கள் இடும் சத்தங்கள்) 

5.    அன்று கண்ட முகம் (---  ---  ---  ---  இரு கை படைத்தான் உன்னை

6.    அன்னையும் பிதாவும் (---  ---  ---  --- தன் மனதை மறைப்பதில் சரி பாதி) 


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்   கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்  

2 comments:

  1. 1. யூத் - சந்தோசம் சந்தோசம்

    2. நான் - வந்தால் என்னோடு

    3. என் ராசாவின் மனசிலே - பெண் மனசு ஆழமின்னு

    4. சாட்சி - மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்

    5. அன்று கண்ட முகம் - கண் படைத்தான் உன்னை காண்பதற்கு

    6. அன்னையும் பிதாவும் - மலரும் மங்கையும் ஒரு ஜாதி

    இறுதி விடை :
    சந்தோசம் வந்தால் பெண் மலர் கண் மலரும்
    - நீ

    by மாதவ்

    ReplyDelete
  2. திரு ஸ்ரீதரன் துரைவேலு 2.1.2016 அன்று அனுப்பிய விடைகள்:

    சந்தோஷம் சந்தோஷம்
    வந்தால் என்னோடு
    பெண் மனசு ஆழமென்று
    மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்
    கண் படைத்தான் உன்னை காண்பதற்கு
    மலரும் மங்கையும் ஒரு ஜாதி

    சந்தோஷம் வந்தால் பெண் மலர் கண் மலரும்

    திரைப்படம். நீ

    ReplyDelete