சொல் வரிசை - 151 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. ஆனந்த பூங்காற்றே (--- --- --- சொல்லி கொடுத்தது யாரு)
2. வீரா (--- --- --- கார்த்திகை தீபம் மின்னுதே)
3. பொண்ணு ஊருக்கு புதுசு (--- --- --- --- ருக்குமணி வண்டி வருது)
4. காக்கை சிறகினிலே (--- --- --- --- கூடவே நீயும் வா வா)
5. நாணல் (--- --- --- --- கொடி அரும்பு கண் விழிக்க)
6. செண்பகத் தோட்டம் (--- --- --- சோலை முழுவதும் சந்தோஷம்)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com
ராமராவ்
ReplyDelete1. ஆனந்த பூங்காற்றே - சோலைக்கு குயில் பாடும்
2. வீரா - மலைக் கோயில் வாசலில்
3. பொண்ணு ஊருக்கு புதுசு - ஓரம் போ ஓரம் போ
4. காக்கை சிறகினிலே - கோலக்கிளியே கோலக்கிளியே
5. நாணல் - குயில் கூவி துயில் எழுப்ப
6. செண்பகத் தோட்டம் -பாடும் பறவைகள் சங்கீதம்
இறுதி விடை :
சோலை மலை ஓரம்
கோலக் குயில் பாடும்
- வில்லுப்பாட்டுக்காரன்
திரு ஸ்ரீதரன் துரைவேலு அனுப்பிய விடைகள்:
ReplyDeleteசோலைக்குயில் பாடும்
மலை கோயில் வாசலில்
ஓரம் போ ஓரம்போ போ
கோலக்கிளியே கோலக்கிளியே
குயில் கூவி துயில் எழுப்ப
பாடும் பறவைகள் சங்கீதம்
சோலை மலை ஓரம் கோலக்குயில் பாடும்
திரைப்படம் வில்லுப்பாட்டுக்காரன்.