எழுத்துப் படிகள் - 178 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) அஜித்குமார் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 178 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. பட்டாக்கத்தி பைரவன்
2. தாம்பத்யம்
3. படிக்காத பண்ணையார்
4. அண்ணன் ஒரு கோயில்
5. திருடன்
6. எழுதாத சட்டங்கள்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - து படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
அட்டகாசம்
ReplyDeleteAttakaasam
ReplyDeleteதிரு ஸ்ரீதரன் துரைவேலு 14.12.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteஅண்ணன் ஒரு கோவில்
பட்டாக்கத்தி பைரவன்
திருடன்
படிக்காத பண்ணையார்
எழுதாத சட்டங்கள்
தாம்பத்யம்
விடை : அட்டகாசம்