எழுத்துப் படிகள் - 180 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (3,5) சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்ததே.
எழுத்துப் படிகள் - 180 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. வாழ்விலே ஒரு நாள்
2. முதல் மரியாதை
3. வீர பாண்டிய கட்ட பொம்மன்
4. மோகனப் புன்னகை
5. புனர் ஜென்மம்
6. என் தம்பி
7. அவன் ஒரு சரித்திரம்
8. சிவந்த மண்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - து படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
சின்னமருமகள்
ReplyDeleteChinna Marumagal
ReplyDelete- Madhav
சின்ன மருமகள்
ReplyDeleteவிடை : சின்ன மருமகள் :
ReplyDeleteதிரு சுரேஷ் பாபு 28.12.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. வாழ்விலே ஒரு நாள் 8
2. முதல் மரியாதை 4
3. வீர பாண்டிய கட்ட பொம்மன் 7
4. மோகனப் புன்னகை 3
5. புனர் ஜென்மம் 6
6. என் தம்பி 2
7. அவன் ஒரு சரித்திரம் 5
8. சிவந்த மண் 1
விடை - சின்ன மருமகள்