Friday, December 2, 2016

சொல் வரிசை - 149


சொல் வரிசை - 149  புதிருக்காக, கீழே     ஏழு  (7)   திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில்  ஒவ்வொரு   திரைப்படத்திலும்  இடம்  பெறும்  ஒரு குறிப்பிட்ட  பாடலின்  முதல் வரிச்  சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக்  குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.    வீர அபிமன்யு (---  --- பக்கத்தில் அழைத்தேன்)
  
2.    எங்க ஊரு ராசாத்தி (---  ---  ---  நானும் பூவோடு வந்தேன்)

3.    எல்லோரும் இந்நாட்டு மன்னர் (---  ---  ---  மழை மேகமாகவே) 

4.    கெட்டிக்காரன் (---  ---  ---  கேட்டேன் கேட்காத இசையை) 

5.    அகத்தியர் (---  ---  ---  உந்தன் தாமரைத் தாள் பணிந்தேன்) 

6.    இது நம்ம ஆளு (---  ---  ---  ரொம்ப நாளாக தூங்கல) 

7.    கொண்டாட்டம் (---  ---  ---  நினைவு மயங்கி கிடப்பேன்) 


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்   கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்  

2 comments:


  1. 1. வீர அபிமன்யு - பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்

    2. எங்க ஊரு ராசாத்தி - பொன் மானைத் தேடி நானும்

    3. எல்லோரும் இந்நாட்டு மன்னர் - மனம் என்னும் வானிலே

    4. கெட்டிக்காரன் - பார்த்தேன் பார்க்காத அழகை

    5. அகத்தியர் - தலைவா தவப்புதல்வா வருகவே

    6. இது நம்ம ஆளு - நான் ஆளான தாமரை

    7. கொண்டாட்டம் - உன்னோடு தான் கனாவிலே

    இறுதி விடை :
    பார்த்தேன் பொன்மனம் பார்த்தேன்
    தலைவா நான் உன்னோடு
    - அக்னி பார்வை

    ReplyDelete
  2. திரு ஸ்ரீதரன் துரைவேலு 3.12.2016 அன்று அனுப்பிய விடை:

    பார்த்தேன் சிரித்தேன்
    பொன் மானை தேடி
    மனம் எனும் வானிலே
    பார்த்தேன் பார்க்காத அழகை
    தலைவா தவ புதல்வா
    நான் ஆளான தாமரை
    உன்னோடு தான் கனாவிலே

    படம்: அக்னி பார்வை

    பார்த்தேன் பொன் மனம் பார்த்தேன்
    தலைவா நான் உன்னோடு

    ReplyDelete