எழுத்துப் படிகள் - 179 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் எம்.ஜி.ஆர் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 179 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. நீதிக்கு தலை வணங்கு
2. வேட்டைக்காரன்
3. என் அண்ணன்
4. குலேபகாவலி
5. கலை அரசி
6. நல்ல நேரம்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - து படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
வேலைக்காரன்
ReplyDelete2-5-1-4-6-3
ReplyDeleteவேலைக்காரன்
விடை : வேலைக்காரன்
ReplyDelete1 (2) வேட்டைக்காரன் , 2.(5) கலைஅரசி 3.(1)நீதிக்குத்தலைவணங்கு 4.(4) குலேபகாவலி 5.(6)நல்லநேரம் 6.(3)என் அண்ணன்.
வேலைக்காரன்
ReplyDeleteVelaikkaaran
ReplyDelete