Thursday, January 28, 2016

எழுத்துப் படிகள் - 132


எழுத்துப் படிகள் - 132 க்கான அனைத்து திரைப் படங்களும்  சிவாஜி கணேசன்  நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6)  அர்ஜுன் கதாநாயகனாக நடித்தது. 

 


எழுத்துப் படிகள் - 132 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    வசந்த மாளிகை                           
2.    சரித்திர நாயகன்                     
3.    நீதிபதி                       
4.    சுமதி என் சுந்தரி                    
5.    அருணோதயம்                    
6.    முதல் மரியாதை        
       
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

4 comments:

  1. 1. வசந்த மாளிகை 3
    2. சரித்திர நாயகன் 5
    3. நீதிபதி 4
    4. சுமதி என் சுந்தரி 1
    5. அருணோதயம் 6
    6. முதல் மரியாதை 2

    விடை - சுதந்திரம்

    ReplyDelete
  2. சுதந்திரம்

    ReplyDelete
  3. 4. சுமதி என் சுந்தரி
    6. முதல் மரியாதை
    1. வசந்த மாளிகை
    3. நீதிபதி
    2. சரித்திர நாயகன்
    5. அருணோதயம்

    திரைப்படம்: சுதந்திரம்

    ReplyDelete