Monday, January 11, 2016

சொல் வரிசை 102

சொல் வரிசை - 102  புதிருக்காக, கீழே  ஆறு  (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.  


1.     ஹலோ மிஸ்டர் ஜமீந்தார்(----  ----  ----  --- இயற்கை மணமிருக்கும் பருவத்திலே) 
2.     பாபு (----   ----   ----   ----  நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே)  
3.     வட்டத்துக்குள் சதுரம் (--- --- --- --- --- --- அதோ அதோ என் பாட்டிலே ஒரே ராகம்) 
4.     நினைத்தாலே இனிக்கும் (----   ----   ----   ----   இதிலே உனக்கு கவலை எதுக்கு)
5.     சிகரம் (----  ----  ----   ----  எப்போது கீதமாகுமோ)
6.     சௌந்தர்யமே வருக வருக(----   ----  ----  ---- இவள் மனம் இனி உனது)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

ராமராவ்  

5 comments:

  1. 1. ஹலோ மிஸ்டர் ஜமீந்தார்- இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
    2. பாபு - இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
    3. வட்டத்துக்குள் சதுரம் - இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
    4. நினைத்தாலே இனிக்கும்- இனிமை நிறைந்த உலகம் இருக்கு
    5. சிகரம் - இதோ இதோ என் பல்லவி
    6. சௌந்தர்யமே வருக வருக- இதோ உன் காதலி கண்மணி

    இறுதி விடை :
    இளமை இதோ இதோ
    இனிமை இதோ இதோ
    - சகலகலா வல்லவன்

    ReplyDelete
  2. இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ from சகலகலா வல்லவன்
    Song actually begins with ஹாய் எவ்ரி படி விஷ் யூ ஹேப்பி நியு இயர் I wish you a Very Happy New Year

    ReplyDelete
  3. 1. இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும் இயற்கை மணமிருக்கும் பருவத்திலே
    2. இதோ எந்தன் தெய்வம் முன்னாலே நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
    3. இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
    4. இனிமை நிறைந்த உலகம் இருக்கு... இதிலே உனக்கு கவலை எதுக்கு
    5. இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ
    6. இதோ உன் காதலி கண்மணி இவள் மனம் இனி உனது


    திரைப்படம்: சகலகலா வல்லவன்
    பாடல்:
    ஹாய் எவர்ய்போடி விஷ் யு எ ஹாப்பி நியூ இயர் …….
    இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ
    காலேஜ் டீன் ஏஜ் பெண்கள் எல்லோர்க்கும் என் மீது கண்கள்

    ReplyDelete
  4. இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும் இயற்கை மணமிருக்கும் பருவத்திலே
    இதோ எந்தன் தெய்வம் முன்னாலே நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
    இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
    இனிமை நிறைந்த உலகம் இருக்கு.. இதிலே உனக்கு கவலை எதுக்கு
    இதோ இதோ என் பல்லவி. எப்போது கீதமாகுமோ
    இதோ உன் காதலி கண்மணி இவள் மனம் இனி உனது

    பாடல் : இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ
    திரைப்படம்: சகலகலா வல்லவன்

    Saringalaa Sir? Wishing you a happy new year as well.

    Anbudan,
    Nagarajan Appichigounder.

    ReplyDelete
  5. ilamai idho idho inimai idho idho
    sagalakalaavallavan

    ReplyDelete