Saturday, January 9, 2016

சொல் வரிசை 103

சொல் வரிசை - 103  புதிருக்காக, கீழே  ஆறு  (6)  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.  


1.     கல்யாண பரிசு (----  ----  ----  ---  என்னை கண்டு நீ ஆட) 
2.     முத்துச்சிப்பி (----   ----   ----   வரும் தாய்க்குலமே வருக)  
3.     கப்பலோட்டிய தமிழன் (----   ----   ---- நின்றன் காதலை எண்ணி களிக்கின்றேன்) 
4.     பெண்ணின் பெருமை (----   ----   கொஞ்சுவதேன் வெண்ணிலாவே அந்தரங்கம்) 
5.     குடியிருந்த கோயில் (----  ----  ----  சிரித்துப் பழகி கருத்தைக் கவரும் ரசிகன்) 
6.     கௌரி கல்யாணம் (----   ----  ----  கண்டேன் தூக்கக் கலக்கமா)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  


ராமராவ்  

7 comments:

  1. உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது from நவக்கிரகம்

    ReplyDelete
  2. Unnai thotta kaatru vandhuennai thottadhu
    Navagragam.

    ReplyDelete
  3. 1. கல்யாண பரிசு (---- ---- ---- --- என்னை கண்டு நீ ஆட) - உன்னைக்கண்டு நான் ஆட
    2. முத்துச்சிப்பி (---- ---- ---- வரும் தாய்க்குலமே வருக) - தொட்ட இடம் துலங்க..
    3. கப்பலோட்டிய தமிழன் (---- ---- ---- நின்றன் காதலை எண்ணி களிக்கின்றேன்) காற்று வெளியிடை கண்ணம்மா..
    4. பெண்ணின் பெருமை (---- ---- கொஞ்சுவதேன் வெண்ணிலாவே அந்தரங்கம்) வந்து வந்து
    5. குடியிருந்த கோயில் (---- ---- ---- சிரித்துப் பழகி கருத்தைக் கவரும் ரசிகன்) என்னைத் தெரியுமா நான்..
    6. கௌரி கல்யாணம் (---- ---- ---- கண்டேன் தூக்கக் கலக்கமா) தொட்டது போல் கனவு

    விடை: உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது படம்: நவக்கிரகம்.

    ReplyDelete
  4. 1. கல்யாண பரிசு - உன்னைக் கண்டு நான் ஆட
    2. முத்துச்சிப்பி - தொட்ட இடம் துலங்க
    3. கப்பலோட்டிய தமிழன் - காற்று வெளியிடை கண்ணம்மா
    4. பெண்ணின் பெருமை - வந்து வந்து கொஞ்சுவதேன்
    5. குடியிருந்த கோயில் - என்னைத் தெரியுமா நான்
    6. கௌரி கல்யாணம் - தொட்டது போலே கனவு கண்டேன்
    இறுதி விடை :
    உன்னைத் தொட்ட காற்று வந்து
    என்னைத் தொட்டது
    - நவக்கிரகம்

    ReplyDelete
  5. 1. உன்னைக் கண்டு நானாட.. என்னை கண்டு நீ ஆட
    2. தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக … ...
    3. காற்று வெளியிடை கண்ணம்மா - நின்றன் காதலை எண்ணி களிக்கின்றேன்
    4. வந்து வந்து கொஞ்சுவதேன் வெண்ணிலாவே அந்தரங்கம்
    5. என்னைத் தெரியுமா... நான் சிரித்துப் பழகி கருத்தைக் கவரும் ரசிகன் என்னைத் தெரியுமா
    6. தொட்டது போல் கனவு கண்டேன் தூக்கக் கலக்கமா


    படம்: நவக்கிரகம்
    பாடல்: உன்னைத்தொட்ட காற்று வந்து என்னைத்தொட்டது
    உன்னைத்தொட்ட காற்று வந்து என்னைத்தொட்டது

    அதுவே போதும் என்ற பெண்மை இன்று கேட்டுக்கொண்டது
    வரலாம் தொடலாம் மணநாள் வரும் போது
    தருவேன் என்னை நான் பக்கம் நீ வரும் போது
    உன்னைத்தொட்ட காற்று வந்து என்னைத்தொட்டது

    ReplyDelete
  6. திரு ஸ்ரீதரன் துரைவேலு 9.1.2016 அன்று அனுப்பிய விடை:

    உன்னை கண்டு நான் ஆட
    தொட்ட இடம் துலங்க வரும்
    காற்றுவெளியிடை கண்ணம்மா
    வந்து வந்து
    என்னைத் தெரியுமா.. நான்
    தொட்டது போலே கனவு

    பாடல் : உன்னை தொட்ட காற்று வந்து என்னைத்தொட்டது

    திரைப்படம்: நவக்கிரகம்

    ReplyDelete
  7. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 11.1.2016 அன்று அனுப்பிய விடை:

    1. உன்னைக் கண்டு நான் ஆட
    2. தொட்ட இடம் துலங்க வரும்
    3. காற்று வெளியிடை கண்ணம்மா
    4. வந்து வந்து கொஞ்சுவதேன்.
    5. என்னைத்தெரியுமா. நான்.
    6. தொட்டதோ

    விடை.
    நவக்கிரகம்: உன்னைத்தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டதோ

    ReplyDelete