சொல் வரிசை - 105 புதிருக்காக, கீழே பத்து (10) திரைப் படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. ராஜகுமாரன் (--- --- --- --- --- வட்ட முகத்துல பொட்ட வச்சதாரு யாரு)
2. போஸ் (--- --- --- தானோடி அப்படியே நிற்கின்றாய்)
3. ஐயா (--- --- --- ஒரு வருஷம் காத்திருந்தேன்)
4. தாழம்பூ (--- --- --- --- வண்ண வண்ண சேலை கட்டி)
5. சகலகலா வல்லவன் (--- --- --- --- --- நெஞ்சில் பாயுது காமன் விடும் பாணம்)
5. சகலகலா வல்லவன் (--- --- --- --- --- நெஞ்சில் பாயுது காமன் விடும் பாணம்)
6. வளையாபதி (--- --- மலர் பொய்கை கண்டேன்)
7. பவானி (--- --- --- --- பூ முகத்தில் தங்க நிறம் வந்தது)
7. பவானி (--- --- --- --- பூ முகத்தில் தங்க நிறம் வந்தது)
8. என்றென்றும் புன்னகை (--- --- உயிர் தேய்த்தாளே)
9. இதயக்கனி (--- --- --- தித்திப்புடன் இருக்கும்)
10. அரவான் (--- --- --- நில்லாமல் போகுதே)
10. அரவான் (--- --- --- நில்லாமல் போகுதே)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின்
பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://tamiltunes.com/
http://mymazaa.com/tamil/audiosongs/
ராமராவ்
1. ராஜகுமாரன் (--- --- --- --- --- வட்ட முகத்துல பொட்ட வச்சதாரு யாரு) பொட்டு வச்சதாரு
ReplyDelete2. போஸ் (--- --- --- தானோடி அப்படியே நிற்கின்றாய்) வைத்த கண் வைத்தது தானோடி
3. ஐயா (--- --- --- ஒரு வருஷம் காத்திருந்தேன்) ஒரு வார்த்தை பேச
4. தாழம்பூ (--- --- --- --- வண்ண வண்ண சேலை கட்டி) வட்ட வட்டப் பாத்தி கட்டி
5. சகலகலா வல்லவன் (--- --- --- --- --- நெஞ்சில் பாயுது காமன் விடும் பாணம்) நிலாக்காயுது நேரம் நல்ல நேரம்
6. வளையாபதி (--- --- மலர் பொய்கை கண்டேன்) குளிர் தாமரை
7. பவானி (--- --- --- --- பூ முகத்தில் தங்க நிறம் வந்தது) புன்னகையில் ஒரு பொருள் வந்தது
8. என்றென்றும் புன்னகை (--- --- உயிர் தேய்த்தாளே) என்னை சாய்த்தாளே
9. இதயக்கனி (--- --- --- தித்திப்புடன் இருக்கும்) தொட்ட இடமெல்லாம்
10. அரவான் (--- --- --- நில்லாமல் போகுதே) நிலா நிலா போகுதே
விடை: பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா, குளிர் புன்னகையில் என்னைத் தொட்ட நிலா - படம்: இதயம்.
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
ReplyDeleteகுளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
படம் - இதயம்
First 5 were adequate
1. ராஜகுமாரன் - பொட்டு வச்ச தாரு யாரு அன்னையின்
ReplyDelete2. போஸ் - வைத்த கண் வைத்தது
3. ஐயா - ஒரு வார்த்தை பேச
4. தாழம்பூ - வட்ட வட்ட பாத்தி கட்டி
5. சகலகலா வல்லவன் - நிலா காயுது நேரம் நல்ல நேரம்
6. வளையாபதி குளிர் தாமரை
7. பவானி - புன்னகையில் ஒரு பொருள் வந்தது
8. என்றென்றும் புன்னகை - என்னை சாய்த்தாளே
9. இதயக்கனி - தொட்ட இடம் எல்லாம்
10. அரவான் - நிலா நிலா போகுதே
இறுதி விடை:
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
- இதயம்
1. பொட்டு வச்சதாரு யாரு யாரு அன்னையே வட்ட முகத்துல பொட்ட வச்சதாரு யாரு
ReplyDelete2. வைத்த கண் வைத்தது தானோடி அப்படியே நிற்கின்றாய்
3. ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம் காத்திருந்தேன்
4. வட்ட வட்டப் பாத்தி கட்டி வண்ண வண்ண சேலை கட்டி
5. நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பாணம்
6. குளிர் தாமரை மலர் பொய்கை கண்டேன்
7. புன்னகையில் ஒரு பொருள் வந்தது பூ முகத்தில் தங்க நிறம் வந்தது
8. என்னை சாய்த்தாளே உயிர் தேய்த்தாளே
9. தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்
10. நிலா நிலா போகுதே நில்லாமல் போகுதே
படம்: இதயம்
பாடல்:
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா
வாழ்நாள் தோரும் தினம்தான் காதோரம் பாடல் கூறும்
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 23.1.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1 பொட்டு வச்சது யாரு
2 வைத்த கண் வைத்தது தானேடி
3 ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்
4 வட்ட வட்ட பாத்தி கட்டி
5 நிலா காயுது நேரம் நல்ல
6 ???
7 ???
8 என்னை சாய்த்தாளே
9 தொட்ட இடம் எல்லாம்
10 நிலா நிலா போகுதே
இறுதி விடை
படம் இதயம்
பாடல் : பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா