Thursday, January 21, 2016

எழுத்துப் படிகள் - 131


எழுத்துப் படிகள் - 131 க்கான அனைத்து திரைப் படங்களும்  கார்த்திக் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்   (7)  எம்.ஜி.ஆர்  கதாநாயகனாக நடித்தது. 

 


எழுத்துப் படிகள் - 131 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    ராவணன்                          
2.    கிழக்கு முகம்                    
3.    தூரம் அதிகமில்லை                      
4.    வண்ணக்கனவுகள்                   
5.    பக்கத்து வீட்டு ரோஜா                   
6.    நல்ல பாம்பு 
7.   ஆயிரம் நிலவே வா       
       
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

7 comments:

  1. 6. நல்ல பாம்பு
    1. ராவணன்
    7. ஆயிரம் நிலவே வா
    5. பக்கத்து வீட்டு ரோஜா
    3. தூரம் அதிகமில்லை
    4. வண்ணக்கனவுகள்
    2. கிழக்கு முகம்


    திரைப்படம்: நவரத்தினம்

    ReplyDelete
  2. Navarathinam

    - Madhav

    ReplyDelete
  3. திரு ஸ்ரீதரன் துரைவேலு 21.1.2016 அன்று அனுப்பிய விடை:

    நவரத்தினம்

    நல்ல பாம்பு
    ராவணன்
    ஆயிரம் நிலவே வா
    பக்கத்துவிடு ரோஜா
    தூரம் அதிகமில்லை
    வண்ணக்கனவுகள்
    கிழக்கு முகம்

    ReplyDelete
  4. திரு சுரேஷ் பாபு 21.1.2016 அன்று அனுப்பிய விடை:

    1. ராவணன் 2
    2. கிழக்கு முகம் 7
    3. தூரம் அதிகமில்லை 5
    4. வண்ணக்கனவுகள் 6
    5. பக்கத்து வீட்டு ரோஜா 4
    6. நல்ல பாம்பு 1
    7. ஆயிரம் நிலவே வா 3

    விடை: நவரத்தினம்

    ReplyDelete
  5. திரு முத்து சுப்ரமண்யம் 21.1.2016 அன்று அனுப்பிய விடை:

    நவரத்தினம்

    ReplyDelete
  6. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 21.1.2016 அன்று அனுப்பிய விடை:

    நவரத்தினம்

    ReplyDelete
  7. திரு சந்தானம் குன்னத்தூர் 22.1.2016 அன்று அனுப்பிய விடை:

    The arrangement should be:--- 1. Nallapaambu, 2. raaVAnan, 3. ayiRAmnilavevaa, 4.pakkaTHthuvitturoja, 5. thooramaTHIkamillai, 6. vannakkaNAvukal, 7. kizhakkumukaM

    The final answer is NAVARATHTHINAM

    ReplyDelete