சொல் வரிசை - 104 புதிருக்காக, கீழே ஏழு (7) திரைப் படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. அம்மன் கோயில் கிழக்காலே (---- ---- ---- மெல்ல வரும் மயிலே)
2. நெஞ்சிருக்கும் வரை (---- ---- ---- ---- புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி)
3. சின்ன பூவே மெல்ல பேசு (---- ---- ---- ---- உந்தன் காதல் சொல்லி பாடு)
4. அழியாத கோலங்கள் (---- ---- ---- ---- பூபாளம் கேட்கும் நேரம்)
5. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு (--- --- --- நெஞ்செல்லாம் உன் எண்ணம்)
5. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு (--- --- --- நெஞ்செல்லாம் உன் எண்ணம்)
6. அந்தமான் கைதி (---- ---- ---- ---- இன்னிசை பண் பாடிக் கொண்டு)
7. டிக் டிக் டிக் (---- ---- ---- ---- நின்றாடும் உன் பாதம் பொன்பாதம்)
7. டிக் டிக் டிக் (---- ---- ---- ---- நின்றாடும் உன் பாதம் பொன்பாதம்)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
ராமராவ்
சின்னப்பூ சின்னப்பூ கண்ணெல்லாம் வண்ணப்பூ from ஜப்பானில் கல்யாணராமன்
ReplyDelete1. அம்மன் கோயில் கிழக்காலே (---- ---- ---- மெல்ல வரும் மயிலே) சின்ன மணிக் குயிலே
ReplyDelete2. நெஞ்சிருக்கும் வரை (---- ---- ---- ---- புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி) பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி
3. சின்ன பூவே மெல்ல பேசு (---- ---- ---- ---- உந்தன் காதல் சொல்லி பாடு) சின்னப்பூவே மெல்லப்பேசு
4. அழியாத கோலங்கள் (---- ---- ---- ---- பூபாளம் கேட்கும் நேரம்) பூ வண்ணம் போல நெஞ்சம்
5. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு (--- --- --- நெஞ்செல்லாம் உன் எண்ணம்) கண்ணெல்லாம் உன் வண்ணம்
6. அந்தமான் கைதி (---- ---- ---- ---- இன்னிசை பண் பாடிக் கொண்டு) வண்ண மலர் தன்னைக் கண்டு
7. டிக் டிக் டிக் (---- ---- ---- ---- நின்றாடும் உன் பாதம் பொன்பாதம்) பூ மலர்ந்திட நதமிடும்
விடை: சின்னப்பூ சின்னப்பூ கண்ணெல்லாம் வண்ணப்பூ
படம்: ஜப்பானில் கல்யாணராமன்.
1. அம்மன் கோயில் கிழக்காலே - சின்ன மணிக் குயிலே
ReplyDelete2. நெஞ்சிருக்கும் வரை - பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
3. சின்ன பூவே மெல்ல பேசு - சின்ன பூவே மெல்ல பேசு
4. அழியாத கோலங்கள் - பூ வண்ணம் போல நெஞ்சம்
5. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு - கண்ணெல்லாம் உன் வண்ணம்
6. அந்தமான் கைதி - வண்ண மலர் தன்னைக் கண்டு
7. டிக் டிக் டிக் - பூ மலர்ந்திட நடமிடும் திருமகளே
இறுதி விடை :
சின்னப் பூ சின்னப் பூ
கண்ணெல்லாம் வண்ணப் பூ
- ஜப்பானில் கல்யாணராமன்
1. சின்ன மணிக் குயிலே மெல்ல வரும் மயிலே
ReplyDelete2. பூ முடிப்பாள் இந்த பூங்குழலி புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
3. சின்னப் பூவே மெல்ல பேசு.. உந்தன் காதல் சொல்லி பாடு
4. பூ வண்ணம் போல நெஞ்சம்.. பூபாளம் கேட்கும் நேரம்
5. கண்ணெல்லாம் உன் வண்ணம்.. நெஞ்செல்லாம் உன் எண்ணம்
6. வண்ண மலர் தன்னைக் கண்டு இன்னிசை பண் பாடிக் கொண்டு
7. பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே நின்றாடும் உன் பாதம் நின்றாடும் உன் பாதம் பொன்பாதம்
படம் : ஜப்பானில் கல்யாணராமன்
பாடல்:
சின்னப்பூ சின்னப்பூ கண்ணெல்லாம் வண்ணப்பூ
அம்மம்மா அம்மம்மா என்னைப் போல் கன்னிப்பூ
இளவேனில் காலம் இளமாலை நேரம்
இன்பத்தை அள்ளி இரைக்கும் சொர்க்கத்தின் அந்தப்புரம் இதுவோ
திரு ஸ்ரீதரன் துரைவேலு 15.1.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteசின்ன மணி குயிலே
பூமுடிப்பாள் இந்த பூங்குழலி
சின்ன பூவே மெல்ல பேசு
பூவண்ணம் போல நெஞ்சம்
கண்ணெல்லாம் உன் வண்ணம்
வண்ண மலர் தன்னைக் கண்டு
பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே
பாடல் : சின்னபூ சின்னபூ கண்ணெல்லாம் வண்ண பூ
திரைப்படம் : ஜப்பானில் கல்யாணராமன்
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 15.1.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1 சின்ன மணி குயிலே
2 பூ முடிப்பாள் எந்தன் பூங்குழலி
3 சின்னப் பூவே மெல்லப் பேசு
4 பூ வண்ணம் போல் மின்னும்
5 கண்ணெல்லாம் உன் வண்ணம்
6 வண்ணப்பூ??
7 பூ மலர்ந்திட நடமிடும் பெண் மயிலே
இறுதி விடை
ஜப்பானில் கல்யாணராமன் :
சின்னப் பூ சின்னப் பூ கண்ணெல்லாம் வண்ணப் பூ