Wednesday, January 13, 2016

எழுத்துப் படிகள் - 130


எழுத்துப் படிகள் - 130 க்கான அனைத்து திரைப் படங்களும்  சிவாஜி கணேசன் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும்  (3,3) சிவாஜி கணேசன்  கதாநாயகனாக நடித்ததே. 

 


எழுத்துப் படிகள் - 130 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.   திருமால் பெருமை                          
2.   சம்பூர்ண ராமாயணம்                   
3.   முதல் குரல்                     
4.   ஆலயமணி                  
5.   ஹிட்லர் உமாநாத்                  
6.   குங்குமம்       
       
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

7 comments:

  1. குலமாகுணமா - முத்துசுப்ரமண்யம்

    ReplyDelete
  2. குலமா குணமா

    ReplyDelete
  3. 6. குங்குமம்
    4. ஆலயமணி
    1. திருமால் பெருமை

    3. முதல் குரல்
    2. சம்பூர்ண ராமாயணம்
    5. ஹிட்லர் உமாநாத்


    திரைப்படம்: குலமா குணமா

    ReplyDelete
  4. திரு சுரேஷ்பாபு 13.1.2016 அன்று அனுப்பிய விடை:

    1. திருமால் பெருமை 3
    2. சம்பூர்ண ராமாயணம் 5
    3. முதல் குரல் 4
    4. ஆலயமணி 2
    5. ஹிட்லர் உமாநாத் 6
    6. குங்குமம் 1

    விடை: குலமா குணமா

    ReplyDelete
  5. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 13.1.2016 அன்று அனுப்பிய விடை:

    குலமா குணமா

    ReplyDelete
  6. திரு ஸ்ரீதரன் துரைவேலு 15.1.2016 அன்று அனுப்பிய விடை:

    படம் : குலமா குணமா

    குங்குமம்
    ஆலயமணி
    திருமால் பெருமை
    முதல் குரல்
    சம்பூர்ண ராமாயணம்
    ஹிட்லர் உமாநாத்

    ReplyDelete