Monday, October 19, 2015

எழுத்துப் படிகள் - 117



எழுத்துப் படிகள் - 117 க்கான அனைத்து திரைப்படங்களும் ரஜினிகாந்த் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6)  அஜித்குமார் கதாநாயகனாக நடித்தது. 


எழுத்துப் படிகள் - 117  க்கான திரைப்படங்களின் பெயர்கள்: 


1.   மிஸ்டர் பாரத்           
2.   அடுத்த வாரிசு       
3.   சங்கர் சலீம் சைமன்         
4.   மூன்று முகம்       
5.   பணக்காரன்       
6.   பாட்ஷா           

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

6 comments:

  1. அட்டகாசம் Was easier than usual since I knew the film's name

    ReplyDelete
  2. அட்டகாசம் - முத்துசுப்ரமண்யம்

    ReplyDelete
  3. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 19.10.2015 அன்று அனுப்பிய விடை:

    Vidai : Attakaasam

    ReplyDelete
  4. திரு சுரேஷ் பாபு 19.10.2015 அன்று அனுப்பிய விடை:

    1. மிஸ்டர் பாரத் 3
    2. அடுத்த வாரிசு 1
    3. சங்கர் சலீம் சைமன் 5
    4. மூன்று முகம் 6
    5. பணக்காரன் 4
    6. பாட்ஷா 2

    அட்டகாசம்

    ReplyDelete