Monday, October 12, 2015

எழுத்துப் படிகள் - 116



எழுத்துப் படிகள் - 116  க்கான அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,3) சூர்யா கதாநாயகனாக நடித்தது. 


எழுத்துப் படிகள் - 116  க்கான திரைப்படங்களின் பெயர்கள்: 


1.   பாவை விளக்கு          
2.   மரகதம்      
3.   இரு மலர்கள்        
4.   தூக்குத்தூக்கி      
5.   வணங்காமுடி      
6.   காவல் தெய்வம்          

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

5 comments:

  1. காக்க காக்க Was able to solve quickly

    ReplyDelete
  2. காக்ககாக்க - முத்து
    எழுத்துப்படிகள் 115 தொடங்கியபின் முடிக்கமல் மறந்திருக்கிறேன். விடை ”நவராத்திரி” என்பது எளிதாகத் தெரிந்தது!

    ReplyDelete
  3. kakka kakka
    - Madhav

    ReplyDelete
  4. திரு சுரேஷ் பாபு 12.10.2015 அன்று அனுப்பிய விடை:

    1. பாவை விளக்கு 5
    2. மரகதம் 3
    3. இரு மலர்கள் 6
    4. தூக்குத்தூக்கி 2
    5. வணங்காமுடி 4
    6. காவல் தெய்வம் 1

    காக்க காக்க

    ReplyDelete
  5. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 12.10.2015 அன்று அனுப்பிய விடை:

    காக்க காக்க

    ReplyDelete