Monday, September 21, 2015

எழுத்துப் படிகள் - 113


எழுத்துப் படிகள் - 113 க்கான அனைத்து திரைப் படங்களும் சிவகுமார் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) சத்யராஜ் கதாநாயகனாக நடித்தது. 



எழுத்துப் படிகள் - 113 க்கான திரைப்படங்களின் பெயர்கள்: 

1.   கும்மிப்பாட்டு       
2.   டைகர் தாத்தாச்சாரி     
3.   நான் பாடும் பாடல்     
4.   மலபார் போலீஸ்    
5.   சிந்து பைரவி   
6.   மதனமாளிகை    
7.   மீண்டும் பராசக்தி       

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ்  

6 comments:

  1. சின்னப்பதாஸ்

    ReplyDelete
  2. சின்னப்பதாஸ் - முத்துசுப்ரமண்யம்

    ReplyDelete
  3. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 22.9.15 அன்று அனுப்பிய விடை:

    சின்னப்பதாஸ்

    ReplyDelete
  4. திருமதி சாந்தி நாராயணன் 22.9.15 அன்று அனுப்பிய விடை:

    சிந்து பைரவி
    நான் பாடும் பாடல்
    மதனமாளிகை
    கும்மிப்பாட்டு
    மீண்டும் பராசக்தி
    டைகர் தாத்தாச்சாரி
    மலபார் போலீஸ்

    இறுதி விடை :சின்னப்பதாஸ்
    சாந்தி

    ReplyDelete
  5. திரு ஸ்ரீதரன் துரைவேலு 23.9.15 அன்று அனுப்பிய விடை:

    சிந்து பைரவி
    நான் பாடும் பாடல்
    மதனமாளிகை
    கும்மிப்பாட்டு
    மீண்டும் பராசக்தி
    டைகர் தாத்தாச்சாரி
    மலபார் போலீஸ்

    விடை சின்னப்பதாஸ்

    ReplyDelete